All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஐயோ இதை பார்த்து மறுபடியும் காய்ச்சல் வந்துடும் போலயே. சந்திரமுகி பேய் பாசமா கூப்பிடுற எபேக்ட் தெரியுது 😢😢😢😢😵😵😵😵😵😖😖😖
கண்ணுல மாட்டி இருக்கற கண்ணாடி கழுவிட்டு போட்டு பாருங்க.
33447
 

Narmadha

Bronze Winner
wow, wow super, super, vera level dear suba 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
இசையும், அரனும் புரிதலுடன் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள் 💐💐💐.
சுபா சிஸ்டர், உங்களுடைய முதல் கதை ஆரம்பித்து அனைத்து கதையும் புது விதம், இயல்பான காதல், அழகான ஊடல், நிறைவான அன்பு கொண்ட குடும்ப உறவுகள் கொண்ட அழகிய கதை மாந்தர் கொண்ட கதைகள்.

மென்மேலும் உங்கள் எழுத்து நடை சிறப்புற்று, பல நல் படைப்புகள் வழங்கிட வாழ்த்துக்கள் . :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கமே டாலீ😁😁😁 கதையை பாதிலயே விட்டுட்டு இங்க ஓடி வந்துருக்கேன் ஏனா 1ஸ்ட் லா இருந்து spelling mistake 🤪 அது கூட ஓகே ஆனா ஆணான பட்ட உன் அரணையே அம்ரித் அரணு சொல்லிட்டியே 😆😆😆 அதான் என்னால சிரிப்ப அடக்க மிடில😝😝 :smiley8::smiley8::smiley8: இரு மீதிய படிச்சுட்டு வரேன் 🏃🏃🤸🏃
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow, wow super, super, vera level dear suba 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
இசையும், அரனும் புரிதலுடன் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள் 💐💐💐.
சுபா சிஸ்டர், உங்களுடைய முதல் கதை ஆரம்பித்து அனைத்து கதையும் புது விதம், இயல்பான காதல், அழகான ஊடல், நிறைவான அன்பு கொண்ட குடும்ப உறவுகள் கொண்ட அழகிய கதை மாந்தர் கொண்ட கதைகள்.

மென்மேலும் உங்கள் எழுத்து நடை சிறப்புற்று, பல நல் படைப்புகள் வழங்கிட வாழ்த்துக்கள் . :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:

மிக்க நன்றி நர்மு சிஸ். என் மற்ற கதைகளுக்கு தந்த சப்போர்ட் இனிமேல் வர போற கதைக்கு வேணும் சிஸ்😍😍❤️❤️❤️.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கமே டாலீ😁😁😁 கதையை பாதிலயே விட்டுட்டு இங்க ஓடி வந்துருக்கேன் ஏனா 1ஸ்ட் லா இருந்து spelling mistake 🤪 அது கூட ஓகே ஆனா ஆணான பட்ட உன் அரணையே அம்ரித் அரணு சொல்லிட்டியே 😆😆😆 அதான் என்னால சிரிப்ப அடக்க மிடில😝😝:smiley8::smiley8::smiley8: இரு மீதிய படிச்சுட்டு வரேன் 🏃🏃🤸🏃

எங்க இருக்கு நான் பார்த்துட்டேன் என் கண்ணுக்கு சிக்கலை 😢😢
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி என்ன சொல்லுறது 🥰🥰 அழகான மோதல் கலந்த காதல்.. ஹீரோ ஆர்மி ஹீரோயின் ஆர்மினு கலவரம் வெடிச்சு ஆங்காங்கே சிக்கி நசுபட்டு ஒரு வழியா கதையை நான் சொன்ன மாதிரி ரொமான்டிக் ஓட முடிச்சு வசுட்ட..😝😝😝 உண்மையில் அரனின் மனதில் உள்ளூரிக் கொண்டு இருந்த அப்புவின் நியாபகங்கள் அவளை திரும்ப சந்தித்து அதை அழுத்தமாக பதித்து அவளை தன் மனைவியாக ஆக்கியவன் பின் கல்யாண வாழ்க்கையில் சொதப்பி வச்சாலும்🤫🤭🤭 அவனின் காதலால் சரி கட்டி அவளின் வெறும் நியாபகத்தை நிஜமாக மாற்றி வாழ ஆரம்பித்து வாசகரின் மனதிலும் இறுதியில் அழுத்தமாக பதிந்து விட்டான்,🥰🥰🥰😍 மற்ற அனைவரும் அன்பால் இணைக்க பட்டு பிணைக்க பட்டவர்கள் இசையை அன்பை ஆதரித்தது போல் திகழையும் ஆதரித்து அவளை அவர்களின் செல்ல புள்ளை ஆதிக்கிற்கு கட்டி வைத்து வாழ்கையில் பிடிப்பு இல்லாமல் போதை பழக்கத்தால் ஊறி விடாமல் ஆதரித்தார்கள்.. ஆதிக் செம்ம .. ❤❤ திகழை மாற்றுவது தன் அன்பே என்று உணர்ந்து சரி கட்டியவன். மற்ற கோ பிரதர்ஸ் லாம் வேற லேவலு இப்படி ஒரு தம்பிகள் இல்லயே என்று ஏங்க வைக்கும் உறவுகள்😍😍😘 இசையின் மூன்று அப்பாக்கள் இசையின் அரணுடன் ஆன கல்யாணத்தில் நகுல்பா அரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமயம் வருக்கும் நகுல் க்கும் சண்டை வரும் என் பொண்ணு விசயத்துல தலையிட நீ யாருன்னு அதுக்கு நகுல் என் பொண்ணுன்னு நீ எப்படி பேசலானு சட்டையை பிடிகுற சீன் லா நான் ரொம்ப ரசிச்சது💖💖💖 இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அட நம்ம பத்மாமா வ விட்டுட்டேன்னே அவங்க தான் வீட்ட விட்டு ரெண்டையும் வெளிய அனுப்பி அதுங்க லவ்ஸ் இங்கிரீஸ் பண்ணவங்க மை ஃபேவரைட்🥰🥰

ஃபைனலி "உள்ளூரும் உன் நியாபகங்கள்" ❤❤ நீங்காத நிஜங்களாயி அரன் இசை வாழ்வில் இருக்கும்..😘😘💕
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்களே song starting la கீழே இருந்து மேலே 8த் parrah லா இருக்கு குறுதச்சனை வேணும் nnu கேக்குறது கிட்ட
 
Top