All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கண்ணுல மாட்டி இருக்கற கண்ணாடி கழுவிட்டு போட்டு பாருங்க.
View attachment 33447
wow, wow super, super, vera level dear suba .
இசையும், அரனும் புரிதலுடன் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள் .
சுபா சிஸ்டர், உங்களுடைய முதல் கதை ஆரம்பித்து அனைத்து கதையும் புது விதம், இயல்பான காதல், அழகான ஊடல், நிறைவான அன்பு கொண்ட குடும்ப உறவுகள் கொண்ட அழகிய கதை மாந்தர் கொண்ட கதைகள்.
மென்மேலும் உங்கள் எழுத்து நடை சிறப்புற்று, பல நல் படைப்புகள் வழங்கிட வாழ்த்துக்கள் .
தங்கமே டாலீ கதையை பாதிலயே விட்டுட்டு இங்க ஓடி வந்துருக்கேன் ஏனா 1ஸ்ட் லா இருந்து spelling mistake அது கூட ஓகே ஆனா ஆணான பட்ட உன் அரணையே அம்ரித் அரணு சொல்லிட்டியே அதான் என்னால சிரிப்ப அடக்க மிடில இரு மீதிய படிச்சுட்டு வரேன்
.மிக்க நன்றி நர்மு சிஸ். என் மற்ற கதைகளுக்கு தந்த சப்போர்ட் இனிமேல் வர போற கதைக்கு வேணும் சிஸ்❤❤❤.