M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலி என்ன சொல்லுறது அழகான மோதல் கலந்த காதல்.. ஹீரோ ஆர்மி ஹீரோயின் ஆர்மினு கலவரம் வெடிச்சு ஆங்காங்கே சிக்கி நசுபட்டு ஒரு வழியா கதையை நான் சொன்ன மாதிரி ரொமான்டிக் ஓட முடிச்சு வசுட்ட.. உண்மையில் அரனின் மனதில் உள்ளூரிக் கொண்டு இருந்த அப்புவின் நியாபகங்கள் அவளை திரும்ப சந்தித்து அதை அழுத்தமாக பதித்து அவளை தன் மனைவியாக ஆக்கியவன் பின் கல்யாண வாழ்க்கையில் சொதப்பி வச்சாலும் அவனின் காதலால் சரி கட்டி அவளின் வெறும் நியாபகத்தை நிஜமாக மாற்றி வாழ ஆரம்பித்து வாசகரின் மனதிலும் இறுதியில் அழுத்தமாக பதிந்து விட்டான், மற்ற அனைவரும் அன்பால் இணைக்க பட்டு பிணைக்க பட்டவர்கள் இசையை அன்பை ஆதரித்தது போல் திகழையும் ஆதரித்து அவளை அவர்களின் செல்ல புள்ளை ஆதிக்கிற்கு கட்டி வைத்து வாழ்கையில் பிடிப்பு இல்லாமல் போதை பழக்கத்தால் ஊறி விடாமல் ஆதரித்தார்கள்.. ஆதிக் செம்ம .. ❤❤ திகழை மாற்றுவது தன் அன்பே என்று உணர்ந்து சரி கட்டியவன். மற்ற கோ பிரதர்ஸ் லாம் வேற லேவலு இப்படி ஒரு தம்பிகள் இல்லயே என்று ஏங்க வைக்கும் உறவுகள் இசையின் மூன்று அப்பாக்கள் இசையின் அரணுடன் ஆன கல்யாணத்தில் நகுல்பா அரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமயம் வருக்கும் நகுல் க்கும் சண்டை வரும் என் பொண்ணு விசயத்துல தலையிட நீ யாருன்னு அதுக்கு நகுல் என் பொண்ணுன்னு நீ எப்படி பேசலானு சட்டையை பிடிகுற சீன் லா நான் ரொம்ப ரசிச்சது இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அட நம்ம பத்மாமா வ விட்டுட்டேன்னே அவங்க தான் வீட்ட விட்டு ரெண்டையும் வெளிய அனுப்பி அதுங்க லவ்ஸ் இங்கிரீஸ் பண்ணவங்க மை ஃபேவரைட்
ஃபைனலி "உள்ளூரும் உன் நியாபகங்கள்" ❤❤ நீங்காத நிஜங்களாயி அரன் இசை வாழ்வில் இருக்கும்..
மிக்க நன்றி டியர் . ஃபைனல் நீ அரன் டீம்னு ஓத்துக்கிட்ட பார்த்தியா . அந்த சந்தோஷம் இருக்கே அது தான் செம்ம