All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 33376

whatsapp://send?text=%2ASupport%20Affan%20Zayn%20Recover%20From%20Maple%20Syrup%20Urine%20Disease%2A%0A%0ANeed%20help%20to%20save%20my%20baby%20Affan%20zayn%20I%E2%80%99m%20Huzaira%20Mother%20of%20Affan%20Zayn.%20Baby%20Affan%20zayn%20born%20on%20July%2029%202022.%20He%20was%20born%20with%20metabolic%20issue%20-%20%20MSUD%20%28Maple%20syrup%20urine%20disease%20-%20classic%29%20is%20a%20rare%20and%20serious%20inherited%20metabolic%20disease.%20body%20cannot%20process%20certain%20amino%20acids%20the%20building%20blocks%0A%0A%2AAll%20INR%20donations%20towards%20this%20cause%20are%20eligible%20for%2080G%20tax%20benefits%2A%0A%0ARead%20more%20-%20https%3A%2F%2Fmilaap.org%2Ffundraisers%2Fsupport-huzaira%3Futm_source%3Dwhatsapp%26utm_medium%3Dfundraisers-title%0A%0ADonate%20-%20https%3A%2F%2Fmilaap.org%2Ffundraisers%2Fsupport-huzaira%2Fdeeplink%3Fdeeplink_type%3Dpaytm



ஹாய் பா... இது எங்க ஊருல உள்ள 6 மாத குழந்தைக்கு வந்த நோய் எதோ மாப்பில் சிரப் யூரின் டிசார்டர் ஆம் புதுசு புதுசா நோய் வருது😢😢😢😢 பிறந்த 15 டேஸ்க்கு நல்லா தான் இருந்துறுகான் இப்போ no food எதுவும் உடம்பு ஏத்துக்க மாட்டுக்கு பிளீஸ் frds உங்களால இயன்ற அமவுன்ட் டொனேட் பண்ணுங்க பிளீஸ் பா🥲🥲🥲🙂🙂🙂

@M.S.Suba Srisi @Narmadha @Vaishanika @Priya Nila sisys

Pray pandren dr. baby seekiram sari agi varuvanga❤️
 

Vaishanika

Bronze Winner
Pray pandren dr. baby seekiram sari agi varuvanga❤
நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். சுபி சிஸ். உங்களுக்கு ஃபீவர் சரியாகப் போச்சா? இப்ப ஓகேவா இருக்கீங்களா?.❤️❤️❤️. மறுபடியும் ஆர்.கே வோட நாவல் படிச்சிட்டீங்களா?. அதனாலதான் ஃபீவர் வந்திருச்சா?.😜😜😜
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். சுபி சிஸ். உங்களுக்கு ஃபீவர் சரியாகப் போச்சா? இப்ப ஓகேவா இருக்கீங்களா?.❤❤❤. மறுபடியும் ஆர்.கே வோட நாவல் படிச்சிட்டீங்களா?. அதனாலதான் ஃபீவர் வந்திருச்சா?.😜😜😜

இல்லை சிஸ் ஆனா பாருங்களேன் படிக்க நினைச்சாலே காய்ச்சல் வந்துட்டு 🥺🥺🥺.

காய்ச்சல் போச்சி கா. சண்டே எபியோட வரேன் ❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஐயோ இதை பார்த்து மறுபடியும் காய்ச்சல் வந்துடும் போலயே. சந்திரமுகி பேய் பாசமா கூப்பிடுற எபேக்ட் தெரியுது 😢😢😢😢😵😵😵😵😵😖😖😖
 
Top