All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் அ லாட் டியர்🥰🥰. இப்படி ஒரு வேற லெவல் ரிவ்யூவ நான் எதிர் பார்க்கவே இல்லை 🥰🥰😍😍😍. ஆமா டா நானுமே பழனிவேல் நகுலனை எல்லாம் ரசிச்சு படிச்சி இருக்குன். 😍😍😍.

ஏதே அரன் விழனுமா எங்க சுத்துனாலும் கடைசியா நீ ஏன் அரன் கிட்டயே வர போ அங்கிட்டு 🤭🤭🤭😒
நாங்க எங்க போனாலும் அரணை கால வாறி விடாம போக மாட்டோம்(எனக்கு வாய்த்த அடிமை 🙊🙊🙊 அவன்)😝😝 அப்புறம் உங்க முதல் ஸ்டோரி யும் படிக்க ஸ்டார்ட் பண்ணிருகென் அது முடிச்சுட்டும் ரிவியூ பன்றேன் டாலி🤗🤗🤗
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே அங்கிட்டு போறதா?;. எங்களோட பொழுதுபோக்கே அவன்தான். அதனால எப்புடி போகமுடியும். அவனை இப்புடி பண்ணுனா தானே ஹாப்பியா இருக்கும்View attachment 32936
என் தங்கமே 🥳🥳😘😘32937🥳🥳🥳 :smiley28::smiley28::smiley28::smiley28::smiley15::smiley15:
 

Narmadha

Bronze Winner
ஏன்டா உனக்கு. அக்கா நம்ம கமெண்ட் பன்றதுக்கு முன்னாடி டிலைட் பண்ணிட்டாலேனு ஆதங்கத்துல கேட்டா உனக்கு கொலுப்பு 😒😒
ஆமா டியர் ரொம்ப கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு அவனுக்கு😏😏😏, நான் என்னோட அக்ரீமெண்ட் படி வேலைய விட்டுட்டேன், இனி இங்க கொஞ்ச நாள் வருவேன் பிறகு வேற ஸ்கூல் போகணும். 7years அப்புறமா இப்போ தான் ரெஸ்ட், வேற ஸ்கூல் செட் ஆகுமானு தெரியல, நான் சென்ட்ரல் போர்டுல ஒர்க் பண்ணேன், இப்போ ஸ்டேட் போர்டு செட் ஆகுமானு தெரியல., ஒரே கவலையா இருக்கு 😔😔😔.
 

Narmadha

Bronze Winner
எதே அங்கிட்டு போறதா?;. எங்களோட பொழுதுபோக்கே அவன்தான். அதனால எப்புடி போகமுடியும். அவனை இப்புடி பண்ணுனா தானே ஹாப்பியா இருக்கும்View attachment 32936
milk-and-mocha-cute (3).gif
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே அங்கிட்டு போறதா?;. எங்களோட பொழுதுபோக்கே அவன்தான். அதனால எப்புடி போகமுடியும். அவனை இப்புடி பண்ணுனா தானே ஹாப்பியா இருக்கும்View attachment 32936

உன்ற இசையை போட்டு புரட்டி எடுக்கேன் இரு 😒😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா டியர் ரொம்ப கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு அவனுக்கு😏😏😏, நான் என்னோட அக்ரீமெண்ட் படி வேலைய விட்டுட்டேன், இனி இங்க கொஞ்ச நாள் வருவேன் பிறகு வேற ஸ்கூல் போகணும். 7years அப்புறமா இப்போ தான் ரெஸ்ட், வேற ஸ்கூல் செட் ஆகுமானு தெரியல, நான் சென்ட்ரல் போர்டுல ஒர்க் பண்ணேன், இப்போ ஸ்டேட் போர்டு செட் ஆகுமானு தெரியல., ஒரே கவலையா இருக்கு 😔😔😔.

நோ கவலை சிஸ். அங்கயும் பசங்களை தானே மேனேஜ் பண்ணி பாடம் நடத்தும் அதை தானே 7 இயர் இங்கயம் பண்ணி இருக்கிங்க சோ ஈசியா பண்ணிடலாம்.🤗🤗🤗
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க எங்க போனாலும் அரணை கால வாறி விடாம போக மாட்டோம்(எனக்கு வாய்த்த அடிமை 🙊🙊🙊 அவன்)😝😝 அப்புறம் உங்க முதல் ஸ்டோரி யும் படிக்க ஸ்டார்ட் பண்ணிருகென் அது முடிச்சுட்டும் ரிவியூ பன்றேன் டாலி🤗🤗🤗

மீ வெயிட்டிங் டா 😍😍❤️❤️❤️
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா டியர் ரொம்ப கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு அவனுக்கு😏😏😏, நான் என்னோட அக்ரீமெண்ட் படி வேலைய விட்டுட்டேன், இனி இங்க கொஞ்ச நாள் வருவேன் பிறகு வேற ஸ்கூல் போகணும். 7years அப்புறமா இப்போ தான் ரெஸ்ட், வேற ஸ்கூல் செட் ஆகுமானு தெரியல, நான் சென்ட்ரல் போர்டுல ஒர்க் பண்ணேன், இப்போ ஸ்டேட் போர்டு செட் ஆகுமானு தெரியல., ஒரே கவலையா இருக்கு 😔😔😔.
ஸ்கூல் டீச்சரா நீங்க 🫣🫣 32939
 

Vaishanika

Bronze Winner
ஆமா டியர் ரொம்ப கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு அவனுக்கு😏😏😏, நான் என்னோட அக்ரீமெண்ட் படி வேலைய விட்டுட்டேன், இனி இங்க கொஞ்ச நாள் வருவேன் பிறகு வேற ஸ்கூல் போகணும். 7years அப்புறமா இப்போ தான் ரெஸ்ட், வேற ஸ்கூல் செட் ஆகுமானு தெரியல, நான் சென்ட்ரல் போர்டுல ஒர்க் பண்ணேன், இப்போ ஸ்டேட் போர்டு செட் ஆகுமானு தெரியல., ஒரே கவலையா இருக்கு 😔😔😔.
கவலை வேண்டாம் நர்முபேப்ஸ் எல்லாத்தையும் சுலபமா கையாள உன்னால் முடியும்.❤️❤️❤️
 
Top