All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நாமும் திருப்பி அவனுக்கு செஞ்சிறலாம்.இதுக்கெல்லாம் காரணம் நம்ம ரைட்டர் சுபி மேடம்தான்.ஏற்கனவே அவன் ஆளு ஒட்டாபிறவி.என்னாமோ அந்த கலர் காண்டாமிருகம் திமிர்புடிச்சவன் ஆகாசத்துல புஷ்பக விமானத்துல பறக்கறமாதிரி பில்டப்பு குடுத்து நல்லாவே கொம்பு சீவி வுட்டுபோட்டு இசையை அவன் கண்டுக்காம போறமாதிரி செட்பண்ணிட்டாங்க.அதனாலதான் இசை இப்ப ஆஸ்பிட்டலுல கிடக்கிறா.இதெல்லாம் பிளான் பண்ணி பண்றாங்க போல. View attachment 32222
why ப்பா.எலேய் அம்மூஊஊ கோவமாடா?.எதுக்குடா பை?. தங்கம், அம்லூ,புஜ்ஜிஇஇGood bye
, சும்மா உன்னை பீதியாக்கி விட்டேன்why ப்பா.எலேய் அம்மூஊஊ கோவமாடா?.எதுக்குடா பை?. தங்கம், அம்லூ,புஜ்ஜிஇஇ
என்னக்கா போசுக்குனு இப்டி சொல்லி புட்டிங்க