All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னைக்கு எபி இருக்கா டியர்.
ஓகே டா, ஒன்னும் பிரச்சனை இல்லை, tomorrow வெயிட் பண்ணுவோம் .ஃபிளாஷ் பேக் அக்கா. இந்த எபிலயே முடிச்சிடலாம்னு நினைக்குறேன். சோ எபி நாளைக்கு தரேன் கொஞ்சம் பெரிய எபியா
நாமும் திருப்பி அவனுக்கு செஞ்சிறலாம்.இதுக்கெல்லாம் காரணம் நம்ம ரைட்டர் சுபி மேடம்தான்.ஏற்கனவே அவன் ஆளு ஒட்டாபிறவி.என்னாமோ அந்த கலர் காண்டாமிருகம் திமிர்புடிச்சவன் ஆகாசத்துல புஷ்பக விமானத்துல பறக்கறமாதிரி பில்டப்பு குடுத்து நல்லாவே கொம்பு சீவி வுட்டுபோட்டு இசையை அவன் கண்டுக்காம போறமாதிரி செட்பண்ணிட்டாங்க.அதனாலதான் இசை இப்ப ஆஸ்பிட்டலுல கிடக்கிறா.இதெல்லாம் பிளான் பண்ணி பண்றாங்க போல.அப்படி சொல்லுங்க கா இவ்ளோ நாள் நாங்க அமைதியா இருந்தோம் ஏன்னா சாம் எங்க இசை ய நல்லா பாத்துப்பான்னு பட் அவன் அந்த அல்டாப்பு அவள கிறுக்கு பிடிக்க வச்சு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூப்பிட்டு வந்துட்டான்
View attachment 32220
அக்கா கேக் யாரும் தரலன்னு ஃபீல் பண்ணதிங்க இங்க நாங்க தர கமென்ட்ஸ் ஏ பெரிய பெரிய கேக் தான் சாப்ட்டு சூப்பர் எபி ஆ போடுங்க
ஓகே சுபி மேடம். நாளைக்கே வாங்க.வெயிட் பண்றோம்.ஃபிளாஷ் பேக் அக்கா. இந்த எபிலயே முடிச்சிடலாம்னு நினைக்குறேன். சோ எபி நாளைக்கு தரேன் கொஞ்சம் பெரிய எபியா
அதுவரைக்கும் ஜாலியா இருங்க சுபா காஓகே சுபி மேடம். நாளைக்கே வாங்க.வெயிட் பண்றோம்.