All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி சொல்லுங்க கா இவ்ளோ நாள் நாங்க அமைதியா இருந்தோம் ஏன்னா சாம் எங்க இசை ய நல்லா பாத்துப்பான்னு பட் அவன் அந்த அல்டாப்பு 😝😝 அவள கிறுக்கு பிடிக்க வச்சு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூப்பிட்டு வந்துட்டான்😠😠😠

உங்களுக்கு எல்லாம் இருக்கு பாருங்க. உங்களை எல்லாம் துரத்தி துரத்தி கடுப்பேத்தல நான் சுபா இல்லை 😎😎
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் side கா

பக்கத்துல வந்துட்டியே டா. நான் ஏரல் கோவிலுக்கு முன்னாடி வருவேன் 😍. இப்போ தான் எங்கேயும் போறது இல்லை 🤭
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 32220

அக்கா கேக் யாரும் தரலன்னு ஃபீல் பண்ணதிங்க இங்க நாங்க தர கமென்ட்ஸ் ஏ பெரிய பெரிய கேக் தான் சாப்ட்டு சூப்பர் எபி ஆ போடுங்க🙌🙌🔪😝

ஏதே... நீங்க போடுற கமெண்டு கேக்கா😒😒😒. மிளகாய் மாதிரி இருக்கு. என்னையே திட்டிட்டு அது கேக்காம். உங்க கொடுமைக்கு எல்லாம் அளவே இல்லையாடா 😩😩😩
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கத்துல வந்துட்டியே டா. நான் ஏரல் கோவிலுக்கு முன்னாடி வருவேன் 😍. இப்போ தான் எங்கேயும் போறது இல்லை 🤭
அப்டியா கா ஓகே ஓகே 🥰🥰
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏதே... நீங்க போடுற கமெண்டு கேக்கா😒😒😒. மிளகாய் மாதிரி இருக்கு. என்னையே திட்டிட்டு அது கேக்காம். உங்க கொடுமைக்கு எல்லாம் அளவே இல்லையாடா 😩😩😩
:smiley49:

நீங்க இசை யோட ட்ராக் ஆ சூப்பர் ஆ மாத்துங்க அப்போ பாருங்க எங்க கமென்ட்ஸ்ஸ ஸ்வீட் ஸ்டால் அள்ளி தெளிச்ச்சுறுவோம்❤️❤️❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley49:

நீங்க இசை யோட ட்ராக் ஆ சூப்பர் ஆ மாத்துங்க அப்போ பாருங்க எங்க கமென்ட்ஸ்ஸ ஸ்வீட் ஸ்டால் அள்ளி தெளிச்ச்சுறுவோம்❤❤❤

முயற்சி பண்றேன் டா 😝😝😝
 
Top