All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே ஆல் அக்காஸ் குட் நய்ட் சுவீட் டிரீம்ஸ் 😴😴🥰 சுபா அக்கா நய்ட் ஃபுல்லா நமக்காக ஸ்டோரி டைப் பண்ணி டூம்மரோ பெரிய டிரீட் வைக்க போறாங்க 🤩🤩🤩 அவங்களுக்கு பெரிய ஓ போடுங் க ❤️‍🔥❤️‍🔥:smiley48:

😗:smiley18:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாமும் திருப்பி அவனுக்கு செஞ்சிறலாம்.இதுக்கெல்லாம் காரணம் நம்ம ரைட்டர் சுபி மேடம்தான்.ஏற்கனவே அவன் ஆளு ஒட்டாபிறவி.என்னாமோ அந்த கலர் காண்டாமிருகம் திமிர்புடிச்சவன் ஆகாசத்துல புஷ்பக விமானத்துல பறக்கறமாதிரி பில்டப்பு குடுத்து நல்லாவே கொம்பு சீவி வுட்டுபோட்டு இசையை அவன் கண்டுக்காம போறமாதிரி செட்பண்ணிட்டாங்க.அதனாலதான் இசை இப்ப ஆஸ்பிட்டலுல கிடக்கிறா.😞😞😞😔😔இதெல்லாம் பிளான் பண்ணி பண்றாங்க போல. View attachment 32222

வீன் பழி போட்டவங்க எல்லாம் சம்ரித் அரன் பக்கம் வருவிங்க அப்போ பேசிக்குறேன் உங்களை. கூட்டுக்கு ஆள் சேர்ந்த தைரியம் பேசிக்குறேன் உங்களை 😒😒🚶🚶🚶🚶
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீன் பழி போட்டவங்க எல்லாம் சம்ரித் அரன் பக்கம் வருவிங்க அப்போ பேசிக்குறேன் உங்களை. கூட்டுக்கு ஆள் சேர்ந்த தைரியம் பேசிக்குறேன் உங்களை 😒😒🚶🚶🚶🚶
எங்க அக்கா எங்க அக்கா நல்லா அன்பை தெளிகுறதில் கிக்கா 🤗🤗
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா கா அவன் கூட கல்யாணத்த நிறுத்தலாம் எவ்ளோ வேலை பாத்துட்டு இப்போ கண்டுக்காம போரான் பக்கி🤨🤨

ஏன் ஹீரோவை ரொம்ப டேமேஜ் பண்றிங்க நல்லதில்லை சொல்லிட்டேன் 😒😒😒
 
Top