Priya Nila
Well-known member
Ilaye .... Neenga asai pattu ketinga so.....chinnatha oru cake ....நீங்க கிருஸ்டிறனா சிஸ் அப்போ கேக் தாங்க
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ilaye .... Neenga asai pattu ketinga so.....chinnatha oru cake ....நீங்க கிருஸ்டிறனா சிஸ் அப்போ கேக் தாங்க
நீங்க என் செல்ல குட்டி நர்மு அக்கா ❤
அய்யோடா, நீங்க ஒன்னும் போனாப்போகுதுனு வர வேண்டாம் , இந்த பக்கம் வந்த உன்னை துரத்தி, துரத்தி அடிப்பேன் ஜாக்கிரதை, நீங்க தானா சேர்ந்த கூட்டமா??. சரியான பேன் கூட்டம்.சுபி மேடம் பாவம்தான். ஒத்துக்கிறேன். ஏன்னா அவிக கண்ணை மூடிக்கிட்டு அந்த அல்டாப்புக்கு சப்போட்டு பண்ணுறாங்களே.நாங்க வருவோம் எப்பத் தெரியுமா. என்ற இசையை பொன்னாட்டம் பூவாட்டம் தாங்கிப் புடிக்கும்போது போனாப் போவுதுன்னு வருவோம்.முழுபூசணிக்காய சோத்துல மறைக்கிறீங்க.கட்டம்கட்டி பலப்பல ஜில்பான்ஸூ வேலையெல்லாம் பாத்து இசையை தூக்கனது உன்ற ஆளு. பண்ணுனதெல்லாம் பத்தாதுன்னு கடலுல வேற போடுவீங்களோ?.ஊரைக்கூட்டலை தங்கம்.அது தானா சேந்த கூட்டம் அம்மூஊஊஊ.View attachment 32212
Ilaye .... Neenga asai pattu ketinga so.....chinnatha oru cake ....
அய்யோடா, நீங்க ஒன்னும் போனாப்போகுதுனு வர வேண்டாம் , இந்த பக்கம் வந்த உன்னை துரத்தி, துரத்தி அடிப்பேன் ஜாக்கிரதை, நீங்க தானா சேர்ந்த கூட்டமா??. சரியான பேன் கூட்டம். View attachment 32217
அப்படி சொல்லுங்க கா இவ்ளோ நாள் நாங்க அமைதியா இருந்தோம் ஏன்னா சாம் எங்க இசை ய நல்லா பாத்துப்பான்னு பட் அவன் அந்த அல்டாப்பு அவள கிறுக்கு பிடிக்க வச்சு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கூப்பிட்டு வந்துட்டான்சுபி மேடம் பாவம்தான். ஒத்துக்கிறேன். ஏன்னா அவிக கண்ணை மூடிக்கிட்டு அந்த அல்டாப்புக்கு சப்போட்டு பண்ணுறாங்களே.நாங்க வருவோம் எப்பத் தெரியுமா. என்ற இசையை பொன்னாட்டம் பூவாட்டம் தாங்கிப் புடிக்கும்போது போனாப் போவுதுன்னு வருவோம்.முழுபூசணிக்காய சோத்துல மறைக்கிறீங்க.கட்டம்கட்டி பலப்பல ஜில்பான்ஸூ வேலையெல்லாம் பாத்து இசையை தூக்கனது உன்ற ஆளு. பண்ணுனதெல்லாம் பத்தாதுன்னு கடலுல வேற போடுவீங்களோ?.ஊரைக்கூட்டலை தங்கம்.அது தானா சேந்த கூட்டம் அம்மூஊஊஊ.View attachment 32212
அக்கா நீங்க திருநெல்வேலி ஆஎன்ன இருந்தாலும் அவங்க தர கேக் மாதிரி வருமா சிஸ். பாய் வீட்டு பிரியாணி மாதிரி அதுவும் ஸ்பெஷல் தான் சிஸ்