All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
டேய் நிறைய டைம் தான் டா குடுத்துருக்கான், அதையே இவள் எடக்கு மடக்கு பண்ணிவச்சுருக்கா அது புரியல உனக்கு View attachment 32182
சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்த புள்ளைய கட்டப்படுக்கையா படுக்க வச்சிட்டு பேச்சப்பாரு பேச்ச. சப்போட்டு வேற அவனுக்கு.டைம் இருந்துதாம் டைமு.உன்ற ஆளுக்கு தான் 32186இந்த எடக்கு மடக்குக்கு புல்ரைட்ஸூம் .
 

Narmadha

Bronze Winner
சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்த புள்ளைய கட்டப்படுக்கையா படுக்க வச்சிட்டு பேச்சப்பாரு பேச்ச. சப்போட்டு வேற அவனுக்கு.டைம் இருந்துதாம் டைமு.உன்ற ஆளுக்கு தான் View attachment 32186இந்த எடக்கு மடக்குக்கு புல்ரைட்ஸூம் .
உண்மைய சொன்னா கசக்க தான் செய்யும் என்ற வென்று, இப்போ யாருடா இவளை சுத்தவேனா சொன்னது, இவங்களே எல்லாத்தையும் இழுத்து விட்டுட்டு பேச்ச பாரு 😡😡😡😡😡milk-and-mocha-kicking-dqs2wukw9kn5kcqa.gif
 

Vaishanika

Bronze Winner
ஏலேய் என்ன பேசுற, ஏதோ எங்க தல மேலயும் கொஞ்சம் தவறு இருக்கு அதான் நாங்க அடக்கி வாசிக்கிறோம் 🤨🤨🤨🤨🤨🤨, அதுக்காக என்னவேனாலும் பேசுவியா பிச்சி, பிச்சி உன்னை.
இவ்ளோ பேசுறியே, உன்னோட இசை என்ன LKG பாப்பாவா, எவன் எனி டைம்மும் கேம் விளையாட சொன்னது 😡😡😡😡😡😡😡, அவள் கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா இந்த நேரத்தை பயனுள்ளதாக மாத்திருக்கலாம்,அவளுக்கு தெரியாத சமையல் வேலை, அங்க இருக்கவங்க உதவியோடு கத்திட்டு இருந்திருக்கலாம், எதையும் ஒழுங்கா பண்ண துப்பில்லை.
நான் தெரியாமல் தான் கேக்குறேன் ஒரு வேலை அவளுக்கு முன்னாடி திருமணம் நிச்சயம் பண்ணாங்களே ஒரு குரங்கு கூட அங்க போய்ருந்தாலும் இந்த சூழ்நிலை வந்து இருந்தால் எப்படி ஹாண்டல் பன்னிருப்பா 😠😠😠😠.
வந்துட்டீங்க பெருசா கட்டைவண்டிய தூக்கிட்டு பஞ்சாயத்துக்கு போடா, போடா பொலைபை பாரு.😏😏😏😏
அவுளுக்கு புடிச்ச கண்ணாலத்தைதான் குறுக்கவுழுந்து மறிச்சு பயமுறுத்தி உன்ற ஆளு பண்ணிகிட்டானே.அப்பறம் என்னாத்துக்கு இந்த சவுண்டுன்னு கேக்கறேன்.கூட்டிகிட்டு வந்த அவனுக்கு ஒழுங்கா பொண்டாட்டிய கவனிக்க முடியலை.புடிச்ச எடத்துக்கு போயிருந்தா தானே வேலை செய்யமுடியும்.புடிக்காத எடத்துல எப்புடி கத்துகிட்டு செய்யறது. இதுல இவுரே நினைச்சுக்குவானாம் நாம நல்லாதான் இருக்கிறேமுன்னு (கற்பனைவேற).32188
 

Narmadha

Bronze Winner
ஹலோ டைம் இல்லாத தடித்தாண்டவராயன் என்னாத்துக்கு அப்பனை காலி பண்ணிடுவேன்,அண்ணனை காலி பண்ணிருவேன்னு மிரட்டி கண்ணாலம் கட்டிக்கோனும்.இதுல இந்த அல்டாப்பு பேர்வலிக்கு ஒருத்தர் சொன்னாதான் தெரியுமா? வைப் அப்நார்மல்ன்னு. என்ன ஒரு அலட்சியம்..இவனையெல்லாம் சுடுபொட்டியவச்சு மூஞ்சப் பொசுக்கோனும்.View attachment 32185
926f549660c9e5aa06b75657e0fd062f.jpg
 

Vaishanika

Bronze Winner
உண்மைய சொன்னா கசக்க தான் செய்யும் என்ற வென்று, இப்போ யாருடா இவளை சுத்தவேனா சொன்னது, இவங்களே எல்லாத்தையும் இழுத்து விட்டுட்டு பேச்ச பாரு 😡😡😡😡😡View attachment 32187
எலேய் நீயே உன்ற ஆளு தப்பு பண்ணிட்டாரு சொல்லிபுட்டு இப்பவந்து அவனுக்கு சாமரம் வீசறே. ஓ காட் இதெல்லாம் சரியில்லை சொல்லிபுட்டேன்.32190
 

Narmadha

Bronze Winner
அவுளுக்கு புடிச்ச கண்ணாலத்தைதான் குறுக்கவுழுந்து மறிச்சு பயமுறுத்தி உன்ற ஆளு பண்ணிகிட்டானே.அப்பறம் என்னாத்துக்கு இந்த சவுண்டுன்னு கேக்கறேன்.கூட்டிகிட்டு வந்த அவனுக்கு ஒழுங்கா பொண்டாட்டிய கவனிக்க முடியலை.புடிச்ச எடத்துக்கு போயிருந்தா தானே வேலை செய்யமுடியும்.புடிக்காத எடத்துல எப்புடி கத்துகிட்டு செய்யறது. இதுல இவுரே நினைச்சுக்குவானாம் நாம நல்லாதான் இருக்கிறேமுன்னு (கற்பனைவேற).View attachment 32188
ஏதே அவளுக்கு புடிச்ச கல்யாணம் பண்ணிருந்தாலும் இன்னேரம் அம்மணி பல கொடுமையை அனுபவிக்க வேண்டி இருந்திருக்கும், ஒரு நல்ல ஆண் பிள்ளையா இருந்தால் அந்த குரங்கு என்ன பண்ணிருக்கணும், இசையை நம்மிருகனும், அவளை காப்பாற்ற முயற்சி பண்ணிருக்கணும் எதையும் அந்த கோழை செய்யல, 😡😡😡😡😡
போடா உன் நியாயத்தை தூக்கிட்டு 🤨🤨🤨🤨.
 

Vaishanika

Bronze Winner
ஏதே அவளுக்கு புடிச்ச கல்யாணம் பண்ணிருந்தாலும் இன்னேரம் அம்மணி பல கொடுமையை அனுபவிக்க வேண்டி இருந்திருக்கும், ஒரு நல்ல ஆண் பிள்ளையா இருந்தால் அந்த குரங்கு என்ன பண்ணிருக்கணும், இசையை நம்மிருகனும், அவளை காப்பாற்ற முயற்சி பண்ணிருக்கணும் எதையும் அந்த கோழை செய்யல, 😡😡😡😡😡
போடா உன் நியாயத்தை தூக்கிட்டு 🤨🤨🤨🤨.
🤗🤗🤗😍😍😍
32192
 

Narmadha

Bronze Winner
எலேய் நீயே உன்ற ஆளு தப்பு பண்ணிட்டாரு சொல்லிபுட்டு இப்பவந்து அவனுக்கு சாமரம் வீசறே. ஓ காட் இதெல்லாம் சரியில்லை சொல்லிபுட்டேன்.View attachment 32190
அவன் மேல தப்பு கொஞ்சம் இருக்க போய் தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன், இல்லைனா நீ காலி டி மாப்பிளை 😎😎😎
 
Top