All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையா நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க தெரியுமா டியர், இதெல்லாம் அழகான பொக்கிஷமான நாட்கள், திரும்ப கிடைக்காது 😍😍😍😍😍😍, எனக்கு இதெல்லாம் கிடைக்கவே இல்லை டா, என்னோட எல்லோருக்கும் மரியாதை இருக்கும், அன்பு இருக்கும், கூட பிறந்தவங்க இல்லை, அதனால் எல்லாம் அம்மா கிட்ட மட்டும் தான் சேட்டை எல்லாம், இப்போ என்னோட குட்டிஸ், ஸ்டுடென்ட் இவங்க கிட்ட தான் எல்லாம் 😍😍😍😍😍.

ஆமா அக்கா ❤. ஆனா அக்கா அண்ணா எல்லாரும் கூட பிறந்தவங்க இல்லை. பெரியம்மா பசங்க, என் அம்மாவோட பிறந்தது நாலு அக்கா இரண்டு தங்கை ஒரு தம்பினு பெரிய பேமிலி 🥰. அண்ணா அக்கா எல்லாரும் ரொம்ப பாசமா இருப்பாங்க.💞
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So sad of u Isai ☹☹☹... I never expect this type of attitude from Isai .....☹☹... Misunderstanding creates a depression... the way u said is so good Sis .... Finally waiting for next ...Sam's lovable part 💞💞🥰🥰🥰💝💝💝🥳🥳🧍‍♂....


இசைக்கான டைமை சம்ரித் அரன் தரவில்லைனாலும் அவனுடைய நேரத்தில் இவளை புகுத்த முயற்ச்சி பண்ணி இருக்கலாம் சிஸ். பட் இசை இன்னும் வளரனும் 😅.

மிக்க நன்றி சிஸ் 😍❤️❤️
 

Vaishanika

Bronze Winner
இவரு பெரிய லாடுலபக்கு தாஸூ. டீ குடிக்கக் நேரத்துல காத்தாலையும் பொழுதோ டையும் நேரம் ஒதுக்கிறானாம் லூசுப்பய. இந்த கொரில்லா பயலுக்கு ஊரேகதி நாடே கதின்னு இருக்கறதுக்கு எதுக்கு கண்ணாலமுன்னு கேக்கறேன். அப்புடியே அவன் பொட்டியத் தட்டிகிட்டு ஊரையே சுத்திகிட்டு இருக்க வேண்டியது தானே. பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் பண்ணுன ராட்சசன் தூக்கமாத்திரை தின்னு தூங்கற அளவுக்கு என்ற இசைய கொண்டாந்து வுட்டுட்டான்.இப்ப ஆஸ்பிட்டலுல அட்மிட் பண்ணிட்டான் ஆளண்டா அலட்சிய பிறவி.தங்கச்சிகாரி சொன்னதுக்கு அப்பறமா தெரியுது இந்த முட்டாளுக்கு.இவனையே ஒழுங்கா பாத்துக்க தெரியலை.இவன் பொண்டாட்டிய எங்க பேணப்போறான்?.!.😡😡😡😡பிரின்ஸஸா இருந்தவளை இப்படி ஆக்கிவச்ச நீ கையில கிடைச்ச32178
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவரு பெரிய லாடுலபக்கு தாஸூ. டீ குடிக்கக் நேரத்துல காத்தாலையும் பொழுதோ டையும் நேரம் ஒதுக்கிறானாம் லூசுப்பய. இந்த கொரில்லா பயலுக்கு ஊரேகதி நாடே கதின்னு இருக்கறதுக்கு எதுக்கு கண்ணாலமுன்னு கேக்கறேன். அப்புடியே அவன் பொட்டியத் தட்டிகிட்டு ஊரையே சுத்திகிட்டு இருக்க வேண்டியது தானே. பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் பண்ணுன ராட்சசன் தூக்கமாத்திரை தின்னு தூங்கற அளவுக்கு என்ற இசைய கொண்டாந்து வுட்டுட்டான்.இப்ப ஆஸ்பிட்டலுல அட்மிட் பண்ணிட்டான் ஆளண்டா அலட்சிய பிறவி.தங்கச்சிகாரி சொன்னதுக்கு அப்பறமா தெரியுது இந்த முட்டாளுக்கு.இவனையே ஒழுங்கா பாத்துக்க தெரியலை.இவன் பொண்டாட்டிய எங்க பேணப்போறான்?.!.😡😡😡😡பிரின்ஸஸா இருந்தவளை இப்படி ஆக்கிவச்ச நீ கையில கிடைச்சView attachment 32178

சிக்குனாதானே 😝😝🤣🤣🤣🤣.

பாய்ட்டு ஒவ்வொன்று சரியாக இருப்பதால் 🤐🤐🚶🚶🚶🚶😝😝😝
 

Vaishanika

Bronze Winner
இசைக்கான டைமை சம்ரித் அரன் தரவில்லைனாலும் அவனுடைய நேரத்தில் இவளை புகுத்த முயற்ச்சி பண்ணி இருக்கலாம் சிஸ். பட் இசை இன்னும் வளரனும் 😅.

மிக்க நன்றி சிஸ் 😍❤❤
எதே முயற்சி பண்ணோனுமா?!.புளியமரத்துல தேங்கா பொறிப்பேன்.தென்னை மரத்துல மாங்கா பொறிப்பேனு எகனமொகனையா பண்ணறவனை அனுசரிக்கோனுமா?!. இது எந்த ஊரு நியாயமுங்கோ?!. இவன் டைம் தர மாட்டானாம்.மத்தவிக டைமை இவனுக்கு தரனுமுன்னு எதிர் பாக்கறது டூடூடூமச்.32179
 

Vaishanika

Bronze Winner
சூப்பர் நர்மு கா. கல்யாணத்தை அப்படி அடாவடியாக அவசரமா கல்யாணம் பண்ணா கடமை முடிஞ்சிதுனு பக்கி நினைச்சிட்டான். இனிமேல் சரி அகிடுவான். ஆனா இசையும் கொஞ்சம் முயற்சி செஞ்சி இருக்கலாம். எதுவுமே பண்ணாம எல்லாம் கையில வரும்னு நினைச்சா எப்படி. 😅😅. ஆனா இந்த உண்மையை சொன்னா அடிக்க வருவாங்க நமக்கு எதுக்கு வம்பு 😂😂😂
வம்படியா பிக்காலி வேலை பாத்து கண்ணாலம் மூச்சிக்கிட்ட அந்த காண்டாமிருகம் மாட்டுச்சு32180
 

Vaishanika

Bronze Winner
சிக்குனாதானே 😝😝🤣🤣🤣🤣.

பாய்ட்டு ஒவ்வொன்று சரியாக இருப்பதால் 🤐🤐🚶🚶🚶🚶😝😝😝
சிக்காம எங்க போகிறதா இருக்கானாமா?ஞாயித்துக்கிழமைக்குள்ள வந்துதானே ஆகனும்.அப்ப வச்சிக்கிறேன்.32181
 

Priya Nila

Well-known member
[QUTE="M.S.Suba Srisi, post: 555070, member: 18904"]
என்னோம் சம் பாவனம். சின்ன பையன் அவன் மேல போய் பழி சொல்லுகின்ற சிஸ் 😥😥😥
[/QUOTE]
Yes ... Sam is very good boy 🥰🥰💞💞🥳🥳😍😍🧍‍♂️
 
Top