All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எதே முயற்சி பண்ணோனுமா?!.புளியமரத்துல தேங்கா பொறிப்பேன்.தென்னை மரத்துல மாங்கா பொறிப்பேனு எகனமொகனையா பண்ணறவனை அனுசரிக்கோனுமா?!. இது எந்த ஊரு நியாயமுங்கோ?!. இவன் டைம் தர மாட்டானாம்.மத்தவிக டைமை இவனுக்கு தரனுமுன்னு எதிர் பாக்கறது டூடூடூமச்.View attachment 32179
நாங்க த்ரி மச்சா கூட பண்ணுவோமுங்கோ. ஆனாக்க நீங்க பேசறது தான் காமெடியா இருக்குங்கோ. அது ஏனுங்க புரிய மரத்துல தேங்காயும், தேங்கா மரத்துல மாங்காவும் பறிக்குறது. கோயம்புத்தூர்ல அப்படி தான் விழையுதுங்களா!!!
அப்பறங்க அம்மணி அவங்ககிட்ட டைம் இல்லனு தானுங்க உங்களட இசைகிட்ட கேட்டது அது ஒரு குத்தமாட்டு இருக்குது
ஏலேய் என்ன பேசுற, ஏதோ எங்க தல மேலயும் கொஞ்சம் தவறு இருக்கு அதான் நாங்க அடக்கி வாசிக்கிறோம் , அதுக்காக என்னவேனாலும் பேசுவியா பிச்சி, பிச்சி உன்னை.
இவ்ளோ பேசுறியே, உன்னோட இசை என்ன LKG பாப்பாவா, எவன் எனி டைம்மும் கேம் விளையாட சொன்னது , அவள் கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா இந்த நேரத்தை பயனுள்ளதாக மாத்திருக்கலாம்,அவளுக்கு தெரியாத சமையல் வேலை, அங்க இருக்கவங்க உதவியோடு கத்திட்டு இருந்திருக்கலாம், எதையும் ஒழுங்கா பண்ண துப்பில்லை.
நான் தெரியாமல் தான் கேக்குறேன் ஒரு வேலை அவளுக்கு முன்னாடி திருமணம் நிச்சயம் பண்ணாங்களே ஒரு குரங்கு கூட அங்க போய்ருந்தாலும் இந்த சூழ்நிலை வந்து இருந்தால் எப்படி ஹாண்டல் பன்னிருப்பா .
வந்துட்டீங்க பெருசா கட்டைவண்டிய தூக்கிட்டு பஞ்சாயத்துக்கு போடா, போடா பொலைபை பாரு.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.