All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதே முயற்சி பண்ணோனுமா?!.புளியமரத்துல தேங்கா பொறிப்பேன்.தென்னை மரத்துல மாங்கா பொறிப்பேனு எகனமொகனையா பண்ணறவனை அனுசரிக்கோனுமா?!. இது எந்த ஊரு நியாயமுங்கோ?!. இவன் டைம் தர மாட்டானாம்.மத்தவிக டைமை இவனுக்கு தரனுமுன்னு எதிர் பாக்கறது டூடூடூமச்.View attachment 32179

நாங்க த்ரி மச்சா கூட பண்ணுவோமுங்கோ. ஆனாக்க நீங்க பேசறது தான் காமெடியா இருக்குங்கோ. அது ஏனுங்க புரிய மரத்துல தேங்காயும், தேங்கா மரத்துல மாங்காவும் பறிக்குறது. கோயம்புத்தூர்ல அப்படி தான் விழையுதுங்களா!!!

அப்பறங்க அம்மணி அவங்ககிட்ட டைம் இல்லனு தானுங்க உங்களட இசைகிட்ட கேட்டது அது ஒரு குத்தமாட்டு இருக்குது 😒😒😒
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிக்காம எங்க போகிறதா இருக்கானாமா?ஞாயித்துக்கிழமைக்குள்ள வந்துதானே ஆகனும்.அப்ப வச்சிக்கிறேன்.View attachment 32181

கொலை வெறியா இல்ல இருக்கு 🙄🙄
 
Narmadha

Bronze Winner
இவரு பெரிய லாடுலபக்கு தாஸூ. டீ குடிக்கக் நேரத்துல காத்தாலையும் பொழுதோ டையும் நேரம் ஒதுக்கிறானாம் லூசுப்பய. இந்த கொரில்லா பயலுக்கு ஊரேகதி நாடே கதின்னு இருக்கறதுக்கு எதுக்கு கண்ணாலமுன்னு கேக்கறேன். அப்புடியே அவன் பொட்டியத் தட்டிகிட்டு ஊரையே சுத்திகிட்டு இருக்க வேண்டியது தானே. பிளாக்மெயில் பண்ணி கண்ணாலம் பண்ணுன ராட்சசன் தூக்கமாத்திரை தின்னு தூங்கற அளவுக்கு என்ற இசைய கொண்டாந்து வுட்டுட்டான்.இப்ப ஆஸ்பிட்டலுல அட்மிட் பண்ணிட்டான் ஆளண்டா அலட்சிய பிறவி.தங்கச்சிகாரி சொன்னதுக்கு அப்பறமா தெரியுது இந்த முட்டாளுக்கு.இவனையே ஒழுங்கா பாத்துக்க தெரியலை.இவன் பொண்டாட்டிய எங்க பேணப்போறான்?.!.😡😡😡😡பிரின்ஸஸா இருந்தவளை இப்படி ஆக்கிவச்ச நீ கையில கிடைச்சView attachment 32178
ஏலேய் என்ன பேசுற, ஏதோ எங்க தல மேலயும் கொஞ்சம் தவறு இருக்கு அதான் நாங்க அடக்கி வாசிக்கிறோம் 🤨🤨🤨🤨🤨🤨, அதுக்காக என்னவேனாலும் பேசுவியா பிச்சி, பிச்சி உன்னை.
இவ்ளோ பேசுறியே, உன்னோட இசை என்ன LKG பாப்பாவா, எவன் எனி டைம்மும் கேம் விளையாட சொன்னது 😡😡😡😡😡😡😡, அவள் கொஞ்சமாச்சும் புத்தி இருந்தா இந்த நேரத்தை பயனுள்ளதாக மாத்திருக்கலாம்,அவளுக்கு தெரியாத சமையல் வேலை, அங்க இருக்கவங்க உதவியோடு கத்திட்டு இருந்திருக்கலாம், எதையும் ஒழுங்கா பண்ண துப்பில்லை.
நான் தெரியாமல் தான் கேக்குறேன் ஒரு வேலை அவளுக்கு முன்னாடி திருமணம் நிச்சயம் பண்ணாங்களே ஒரு குரங்கு கூட அங்க போய்ருந்தாலும் இந்த சூழ்நிலை வந்து இருந்தால் எப்படி ஹாண்டல் பன்னிருப்பா 😠😠😠😠.
வந்துட்டீங்க பெருசா கட்டைவண்டிய தூக்கிட்டு பஞ்சாயத்துக்கு போடா, போடா பொலைபை பாரு.😏😏😏😏
 
அப்படி கேளுங்க நர்மு அக்கா. யாருகிட்ட நாம அமைதியா போனா ஓவரா போராய்ங்க 😂😂
 
Narmadha

Bronze Winner
எதே முயற்சி பண்ணோனுமா?!.புளியமரத்துல தேங்கா பொறிப்பேன்.தென்னை மரத்துல மாங்கா பொறிப்பேனு எகனமொகனையா பண்ணறவனை அனுசரிக்கோனுமா?!. இது எந்த ஊரு நியாயமுங்கோ?!. இவன் டைம் தர மாட்டானாம்.மத்தவிக டைமை இவனுக்கு தரனுமுன்னு எதிர் பாக்கறது டூடூடூமச்.View attachment 32179
டேய் நிறைய டைம் தான் டா குடுத்துருக்கான், அதையே இவள் எடக்கு மடக்கு பண்ணிவச்சுருக்கா அது புரியல உனக்கு thumb_tamil-comedy-memes-goundamani-memes-images-goundamani-comedy-51213469.png
 
Vaishanika

Bronze Winner
[QUTE="M.S.Suba Srisi, post: 555070, member: 18904"]
என்னோம் சம் பாவனம். சின்ன பையன் அவன் மேல போய் பழி சொல்லுகின்ற சிஸ் 😥😥😥
Yes ... Sam is very good boy 🥰🥰💞💞🥳🥳😍😍🧍‍♂
[/QUOTE]
எதே குட்டு பாயா?. 32184
 
Vaishanika

Bronze Winner
நாங்க த்ரி மச்சா கூட பண்ணுவோமுங்கோ. ஆனாக்க நீங்க பேசறது தான் காமெடியா இருக்குங்கோ. அது ஏனுங்க புரிய மரத்துல தேங்காயும், தேங்கா மரத்துல மாங்காவும் பறிக்குறது. கோயம்புத்தூர்ல அப்படி தான் விழையுதுங்களா!!!

அப்பறங்க அம்மணி அவங்ககிட்ட டைம் இல்லனு தானுங்க உங்களட இசைகிட்ட கேட்டது அது ஒரு குத்தமாட்டு இருக்குது 😒😒😒
ஹலோ டைம் இல்லாத தடித்தாண்டவராயன் என்னாத்துக்கு அப்பனை காலி பண்ணிடுவேன்,அண்ணனை காலி பண்ணிருவேன்னு மிரட்டி கண்ணாலம் கட்டிக்கோனும்.இதுல இந்த அல்டாப்பு பேர்வலிக்கு ஒருத்தர் சொன்னாதான் தெரியுமா? வைப் அப்நார்மல்ன்னு. என்ன ஒரு அலட்சியம்..இவனையெல்லாம் சுடுபொட்டியவச்சு மூஞ்சப் பொசுக்கோனும்.32185
 
Top