All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
சரிடா .நோ வன்முறை.நீ எவ்வழியோ நானும் அவ்வழி. :smiley4::smiley4::smiley4:அவிகளைப் பாத்தா பயந்த மாதிரியா தெரியுது?.:smiley60::smiley60::smiley60:அவுங்க ஈரோவுக்கு ஓவரா பில்டிங் கட்டறாங்கடா.நம்ம இசைய படுத்தறத என்சாயி பண்ணறாங்கடா 😔😔😔
பட்டு குட்டி உன்னை டேமேஜ் பண்ணல டா, சத்தியமா, உண்டோ கமெண்ட்ஸ் பார்த்து பதில் தேடி நான் பட்ட பாடு இருக்கே, அது ஒரு அழகிய காலம், நான் டென்த் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கூட இப்படி மல்லுக்கு நின்னத்திலை நீ அவ்வளவு டெரர் தெரியுமா, உன்னோட கருத்து நீ சொல்லலாம் நான் ரொம்ப வேகம் வேண்டாம் தான் சொன்னேன், மனசு கஷ்டமா இருந்தா ரொம்ப sorry da 😘😘😘😘😘😘.
 

Narmadha

Bronze Winner
ஹலோ சிஸ் நீங்க எங்களைச் பத்தி புரியாம ஈரோவுக்கு சப்பைக்கட்டு கட்றீங்க.நானாவது கொஞ்சம் கடபுட. ஆனா என்ற தோழி நர்மு இருக்காங்களே ரொம்ப டெரர்ராக்கும்.கொசு கடிச்சு மாதிரிதான் இருக்கும்.ஆனா பின் விளைவுகள் டெங்கு மலேரியா ரேஞ்சுக்கு இருக்கும்.அப்பறம் உங்க ஈரோ கட்டைப் படுக்கையாகி தவுந்து வந்து கவுந்து வுழுந்து மன்னிப்பு கேக்க வச்சு என்ற இசைகிட்ட மெர்ஜூ ஆக வக்கறதுல வல்லவர் என்ற தோழி. நல்லதை எடுத்து உரைப்பதில் நல்லவர்.View attachment 31592
ஏலே வைஷு என்னை பார்த்தா எப்படி தெரியுது, என்னை புகழறியா, இல்லை காலை வாரி விடுறியா ஒண்ணுமே புரியலயே 🤔🤔🤔🤔pic_223.jpg
 

Vaishanika

Bronze Winner
ஹோ... உங்களை திருப்பி கடிக்கனுமா ஆனா எனக்கு அது வரலை போல🤔🤔. அவ்வளவு டேரெரா நானு 🤣🤣🤣😝😝😝😝. ஆனா நான் ஜாலியா தான் கமெண்ட் பண்றேன்😍😍. உங்க வாய்க்கா தகராறு எனக்கு பிடிச்சிருக்கு.😝😝😝🥰
தாங்க்யூ சிஸ்.கடிக்க வரலைன்னா பரவாயில்லை.எங்களைப் புடிச்சிருக்கா?!. எதே வாய்க்கா தகராறாறாஆஆஆ நாங்க ட்ரூஊஊஊ31602இதுதான் நாங்க31603
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களத்தான் சொல்றேன்...View attachment 31599

பட்டு குட்டி உன்னை டேமேஜ் பண்ணல டா, சத்தியமா, உண்டோ கமெண்ட்ஸ் பார்த்து பதில் தேடி நான் பட்ட பாடு இருக்கே, அது ஒரு அழகிய காலம், நான் டென்த் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கூட இப்படி மல்லுக்கு நின்னத்திலை நீ அவ்வளவு டெரர் தெரியுமா, உன்னோட கருத்து நீ சொல்லலாம் நான் ரொம்ப வேகம் வேண்டாம் தான் சொன்னேன், மனசு கஷ்டமா இருந்தா ரொம்ப sorry da 😘😘😘😘😘😘.

அங்க என்னடா சத்தம் 🤣🤣🤣🤣
 

Attachments

  • roflphotos-dot-com-photo-comments-20201209163003 (1).jpg
    roflphotos-dot-com-photo-comments-20201209163003 (1).jpg
    209.3 KB · Views: 0

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாங்க்யூ சிஸ்.கடிக்க வரலைன்னா பரவாயில்லை.எங்களைப் புடிச்சிருக்கா?!. எதே வாய்க்கா தகராறாறாஆஆஆ நாங்க ட்ரூஊஊஊView attachment 31602இதுதான் நாங்கView attachment 31603

ரொம்ப பிடிச்சிருக்கே ❤️❤️🥰🥰🥰
 
Top