Vaishanika
Bronze Winner
ஏது டெங்கு வா . சம்ரித் அரன் பண்றானோ இல்லையே நீங்க நல்லா பண்றிங்க பா View attachment 31594View attachment 31595
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஏது டெங்கு வா . சம்ரித் அரன் பண்றானோ இல்லையே நீங்க நல்லா பண்றிங்க பா View attachment 31594View attachment 31595
பட்டு குட்டி உன்னை டேமேஜ் பண்ணல டா, சத்தியமா, உண்டோ கமெண்ட்ஸ் பார்த்து பதில் தேடி நான் பட்ட பாடு இருக்கே, அது ஒரு அழகிய காலம், நான் டென்த் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கூட இப்படி மல்லுக்கு நின்னத்திலை நீ அவ்வளவு டெரர் தெரியுமா, உன்னோட கருத்து நீ சொல்லலாம் நான் ரொம்ப வேகம் வேண்டாம் தான் சொன்னேன், மனசு கஷ்டமா இருந்தா ரொம்ப sorry da .சரிடா .நோ வன்முறை.நீ எவ்வழியோ நானும் அவ்வழி. அவிகளைப் பாத்தா பயந்த மாதிரியா தெரியுது?.அவுங்க ஈரோவுக்கு ஓவரா பில்டிங் கட்டறாங்கடா.நம்ம இசைய படுத்தறத என்சாயி பண்ணறாங்கடா
ஏலே வைஷு என்னை பார்த்தா எப்படி தெரியுது, என்னை புகழறியா, இல்லை காலை வாரி விடுறியா ஒண்ணுமே புரியலயேஹலோ சிஸ் நீங்க எங்களைச் பத்தி புரியாம ஈரோவுக்கு சப்பைக்கட்டு கட்றீங்க.நானாவது கொஞ்சம் கடபுட. ஆனா என்ற தோழி நர்மு இருக்காங்களே ரொம்ப டெரர்ராக்கும்.கொசு கடிச்சு மாதிரிதான் இருக்கும்.ஆனா பின் விளைவுகள் டெங்கு மலேரியா ரேஞ்சுக்கு இருக்கும்.அப்பறம் உங்க ஈரோ கட்டைப் படுக்கையாகி தவுந்து வந்து கவுந்து வுழுந்து மன்னிப்பு கேக்க வச்சு என்ற இசைகிட்ட மெர்ஜூ ஆக வக்கறதுல வல்லவர் என்ற தோழி. நல்லதை எடுத்து உரைப்பதில் நல்லவர்.View attachment 31592
உங்களத்தான் சொல்றேன்...View attachment 31599
பட்டு குட்டி உன்னை டேமேஜ் பண்ணல டா, சத்தியமா, உண்டோ கமெண்ட்ஸ் பார்த்து பதில் தேடி நான் பட்ட பாடு இருக்கே, அது ஒரு அழகிய காலம், நான் டென்த் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கூட இப்படி மல்லுக்கு நின்னத்திலை நீ அவ்வளவு டெரர் தெரியுமா, உன்னோட கருத்து நீ சொல்லலாம் நான் ரொம்ப வேகம் வேண்டாம் தான் சொன்னேன், மனசு கஷ்டமா இருந்தா ரொம்ப sorry da .
ஏலே வைஷு என்னை பார்த்தா எப்படி தெரியுது, என்னை புகழறியா, இல்லை காலை வாரி விடுறியா ஒண்ணுமே புரியலயே View attachment 31601
தாங்க்யூ சிஸ்.கடிக்க வரலைன்னா பரவாயில்லை.எங்களைப் புடிச்சிருக்கா?!. எதே வாய்க்கா தகராறாறாஆஆஆ நாங்க ட்ரூஊஊஊView attachment 31602இதுதான் நாங்கView attachment 31603