All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுக்கு சுபா மேடம் இம்பூட்டு கோவம்?!.நீங்க சின்னப் புள்ளயா இருக்கறப்ப பூந்தளிர் புக்கு படிச்சிருக்கீங்களா?! அதுல மிஸ்டர் கபீஷ்தான் ஈரோ. ஆனா கபிஷ் அவர்கூட இருக்கிறவங்களை என்ன பாதிப்புனாலும் காப்பாத்து வாரு. ஆனா உங்க ஆளு என்ற இசையை திகிலாக்கி மயக்கம் போடவக்கிறாப்புல.View attachment 31688

உங்க இசை இன்னும் எங்க ஆள் பக்கம் வரைல வந்தா நாங்க தங்க தாப்பூலந்தது வச்சி தாங்கி உங்களை க்ளோஸ் பண்ணி விட்டுடுவோம் அந்த நாள் கூடிய விரைவில்.....😝😝😎
 

Vaishanika

Bronze Winner
இங்க சாரி அக்செப்டட் இல்லை 🤷🤷🤭
வை? வை?! டாலி சுபா மேடம் வை?!. நர்மு தக்காளி முகம் நெறைய போட்டு இருந்தார்களே! நீங்களும் அப்புடி சொல்லுங்கள் தோழின்னு சொன்னீங்களே? எலேய் இரண்டு பேரும் ஒன்னுகூடி என்னைய என்னடா பண்றீங்க.31689
 

Vaishanika

Bronze Winner
நீங்க சம்ரித் அன்னை என்னனு நினைச்சிங்க. பயந்தாகோலினா என் ஹீரோ கில்லி இசையோடவும் மோதுவான் அவ அப்பாவோடவும் மோதுவான் எடுத்த எபி அது தான் வெயிட் பண்ணி பாருங்க எப்படி மாஸ் காட்டுறான்னு 😎😎😎😎
31691
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வை? வை?! டாலி சுபா மேடம் வை?!. நர்மு தக்காளி முகம் நெறைய போட்டு இருந்தார்களே! நீங்களும் அப்புடி சொல்லுங்கள் தோழின்னு சொன்னீங்களே? எலேய் இரண்டு பேரும் ஒன்னுகூடி என்னைய என்னடா பண்றீங்க.View attachment 31689

நான் சாரியே தேவை இல்லைனு சொல்றேன் தோழி. காய்ச்சலோட வைசி சிஸ் பேசவும் பாவமா போச்சா அதான் ஒரு பேச்சிக்கு சொல்லி வச்சேன். காசா பணம் வார்த்தை தானே 🤭🤭
 

Vaishanika

Bronze Winner
இன்னைக்கு எபில வராது அடுத்த எபில பாருங்க என் ஆன்ட்டி ஈரோ எப்படி கேம் ப்ளே பண்றானு ஹாஹா 😝😝😝😝
எங்க ஆர்மிய களம் இறக்கிட வேண்டியதுதான். ஐ யாம் வைட்டிங்கு!!.
:smiley49:
 

Vaishanika

Bronze Winner
நான் சாரியே தேவை இல்லைனு சொல்றேன் தோழி. காய்ச்சலோட வைசி சிஸ் பேசவும் பாவமா போச்சா அதான் ஒரு பேச்சிக்கு சொல்லி வச்சேன். காசா பணம் வார்த்தை தானே 🤭🤭
டேய் உங்களுக்கு நான் என்னடா பண்ணுனேன்.உன்ற ஈரோவ (அதுவும் என்ற இசையை டார்ச்சர் பண்ணக்கூடாதுன்னு) மிரட்ட என்ற பிரண்ட்ஸ கூப்புடுவேனு சொன்னேன்.31697
 
Top