Vaishanika
Bronze Winner
எதே குணமா வாய்ல சொல்றானா?. அவன் பண்ணறதுக்கு பேரு பிளாக் மெயில். தகிரியமானவனா இருந்தா சமமான ஆளுங்ககிட்ட மோதோனும்.அதை வுட்டுபோட்டு அப்பாவியான என்ற இசையை மெண்டல் டார்ச்சர் பண்ணுவதை வன்மையாக எங்கள் ஆர்மி கண்டிக்கிறது.வேண்டாமுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.ஏறுக்கு மாறாவே பண்ணறே?!.என் ஆளை அட்டாக் பண்ணாம இந்த இசை புள்ளைய தைரியமா இருக்க சொல்லுங்க தோழி. அதை விட்டுட்டு என் ஆளுக்கு எல்லாம் மிரட்டல் கடிதம் எழுத கூடாது அது பெரும் தப்பு . அவன் ஜீஜீபியா மிரட்டுறதுக்கே இந்த இசை மயக்கம் போட்டு விழுறா இவளை தெரிஞ்சி தான் என் ஆளு காரியம் சாதிக்குறான்.
அதிலேயும் என் ஹீரோ எவ்வளவு அழகா குணமா வாய்ல சொல்றான். இப்போ வரை அடி தடி போகவே இல்லை சாந்தமா இருக்கான் அவனை போய் வாய்க்கு வந்த படி பேசிட்டிங்களே ஜீ. அவனை போய் கோவனத்தோட நிப்பாட்டுவேனு சொல்லிட்டிங்க மனசு தாங்களை