All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
ஹாட் டியர்‌ லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துட்டிங்கோ 🤣🤣.

கோவனத்தோட எல்லாம் என் ஆளை‌ நிப்பாட்ட மாட்டென் ஒன்லி கோட் சூட் 😎😎😎
உங்க கோட் போட்ட ஹீரோ செம்ம, செம்ம 👇👇👇👇gorilla-in-a-tuxedo (1).jpg🤭🤭🤭🤭🤭🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரன் அரக்கனாக நடந்து கொள்கிறான் சகோ
😡😡😡😡😡😡😡

ஆன்ட்டி ஹீரோ லைஃப்ல இதெல்லாம் சாதாரணம் அக்கா🤭🤭.

மிக்க நன்றி அக்கா ❤😍😍
 
Last edited:

Vaishanika

Bronze Winner
ஆன்டி ஹீரோ லைஃப்ல இதெல்லாம் சாதாரணம் அக்கா🤭🤭.

மிக்க நன்றி அக்கா ❤😍😍
எங்கூர்ல கோயில் வாசல்லதான் ஆன்டி இருப்பாங்க மேடம்.உங்க (ஆன்டி) ஈரோ இவரானு பாத்து சொல்லுங்க31680
 

Narmadha

Bronze Winner
எங்கூர்ல கோயில் வாசல்லதான் ஆன்டி இருப்பாங்க மேடம்.உங்க (ஆன்டி) ஈரோ இவரானு பாத்து சொல்லுங்கView attachment 31680
டேய் எனக்கு இது பிடிக்கல, ப்ளீஸ் டா இப்படி எல்லாம் பண்ணாதே 😡😡😡😡
 

Narmadha

Bronze Winner
சுபா சீஸ் எனக்கு fever, இன்னைக்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம் பார்த்தா இங்க ரணகளமா போகுது, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, 😥😥😥😥😥
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபா சீஸ் எனக்கு fever, இன்னைக்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம் பார்த்தா இங்க ரணகளமா போகுது, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, 😥😥😥😥😥

அச்சோ மழையில நெனசிட்டிங்களா? டேக் கேர் சிஸ்💞💞🤗🤗. இந்த ரணகளத்துல நீங்க குளிர் காய்ங்க தோழி காய்ச்சல் சரியா போய்டும் 🤭🤭
 
Top