All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க ஆர்மிய களம் இறக்கிட வேண்டியதுதான். ஐ யாம் வைட்டிங்கு!!.
:smiley49:

என்ன உங்க ஆர்மி ஆர்மினு பயம் காட்டுறிங்க. என்ன பெரிய உங்க ஆர்மி கூப்பிடுங்க அவங்களை. நாங்களாம் யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் 😎😎😎
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் உங்களுக்கு நான் என்னடா பண்ணுனேன்.உன்ற ஈரோவ (அதுவும் என்ற இசையை டார்ச்சர் பண்ணக்கூடாதுன்னு) மிரட்ட என்ற பிரண்ட்ஸ கூப்புடுவேனு சொன்னேன்.View attachment 31697

என்னோட ஹீரோ ஆர்மி இப்போ அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல இருக்காங்க அவங்க வரட்டும் நானும் இறக்குறேன்.🤣🤣🤣
 
Narmadha

Bronze Winner
ஐயோ, செம்ம குஷி நான், லவ் யூ சுபா மேடம் :smiley26::smiley26:
ஏன்னு புரியலயா, நாங்க ஹீரோவை டேமேஜ் பண்றோம் சொல்லிட்டு நீங்க தான் டோடல் டேமேஜ் பண்ணிட்டீங்க ஹா ஹா ஐயோ அதுவும் ஜிங்கர் ஈட்டிங் monkey, காண்டாமிருகம் 🤣🤣🤣🤣🤣🤣🤣.

இப்போ என்ன அணுகுண்டு போட போறான்னு தெரியலயே இந்த சம்ரித் 🤔🤔🤔🤔🤔🤔.
சூப்பர் எபி 😍😍😍😍😍😍.
 
Vaishanika

Bronze Winner
என்னோட ஹீரோ ஆர்மி இப்போ அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல இருக்காங்க அவங்க வரட்டும் நானும் இறக்குறேன்.🤣🤣🤣
பய புள்ளக யாரா இருக்கும்?. நம்மகிட்ட இருக்கற பிரண்ஸவிட டெரரா இருப்பாங்31706களோ? வைஸூ தகிரியமா காமிச்சிக்கோனும்.
 
Narmadha

Bronze Winner
பய புள்ளக யாரா இருக்கும்?. நம்மகிட்ட இருக்கற பிரண்ஸவிட டெரரா இருப்பாங்View attachment 31706களோ? வைஸூ தகிரியமா காமிச்சிக்கோனும்.
அட நீ வேற, எனக்கு அவங்க சொன்னதும் குபீர்னு சிரிப்பு தான் வந்துச்சு.... பார்த்துக்கலாம் வாடா.
 
Top