All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Love u too
வாவ் சித்ரா மா..ரொம்ப அழகா சொல்லிட்டீங்க..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..ஆமா சித்ரா மா நாம் அன்றாட வாழ்வில் நடக்கிற அவலங்களை என் பாணில சொல்லனும்னு முயற்சி செஞ்சேன்..அது எந்த அளவுக்கு உங்களை பாதிச்சதுன்னு தெரியலை..ஆனா இந்த மாதிரி கதையையும் படிச்சு என் கூட முதல்ல இருந்து கடைசி வரைக்கும் பயணித்த உங்களுக்கு என் நன்றியை எப்படி சொல்றதுன்னு தெரியலை..ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா..லவ் யூ டூSuper Super Super maa... Romba romba arumai ah na கதை கரு namba சமுதாய அவலங்களை தினம் தினம் namba paakara kekura pirachnai ah romba romba azhaga எங்களுக்குத் kita உங்க கதை muliyamaa Sethu irukinga semma....malar.. Paari... Kavi.. Naru... Kavi அண்ணா... Avanoda அப்பா அம்மா... Naru அம்மா.... Kk.. குழல்.... அக்னி... Dev... Yaathav.. Kaviya.. Anithra... மாதுரி... அந்த kutty papa... Nalaa.. Ishwar... Evanga yaarayume marakka mudiyathu semma semma story.. Love you pa... All the best...
ரொம்ப ரொம்ப நன்றி மா உங்க கருத்தை பகிர்ந்துகிட்டு என்னை மகிழ்ச்சி படுத்திட்டீங்க..ரொம்ப நன்றிAluthamana kathai karuvai romba romba alaga koduthu irukinga sis.... arumaiyana kathai mudivu...valthugal sis
இதை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு புனிதா மா..என்னால முடிந்தவரை என் மனதில் தோன்றியதை இங்கு உங்களுக்கு பிடித்த வரையில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..அழுத்தமான கதை கரு..
ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் அழகா Maintain செஞ்சீங்க..
இந்த சமூகத்துல இன்னமும் நடந்துட்டிருக்க அத்தனை அவலங்களையும் அழகா காட்சிப்படுத்தியிருந்தீங்க..
கேகே & ருத்ரா வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் ரொம்பவே மனசை பாதிச்சது..
அக்னியோட துணிச்சல் எல்லா பெண்களுக்குமே தேவையான ஒன்னு..
அருமையான கதையை எங்களுக்காக கொடுத்ததுக்கு நன்றி மா..
வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நன்றி ப்ருந்தா மிக்க மகிழ்ச்சிAwesome story mam, .
ரொம்ப ரொம்ப நன்றி மா..ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுக்கு பிடிச்சதுலஎன்ன கதாபாத்திரத்திரங்டா இது!!!!!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு படைப்பு... என்ன அழகா செதுக்கப்படிருக்கு... வாழ்த்துக்கள் சகோ!