All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super maa... Romba romba arumai ah na கதை கரு namba சமுதாய அவலங்களை தினம் தினம் namba paakara kekura pirachnai ah romba romba azhaga எங்களுக்குத் kita உங்க கதை muliyamaa Sethu irukinga semma....malar.. Paari... Kavi.. Naru... Kavi அண்ணா... Avanoda அப்பா அம்மா... Naru அம்மா.... Kk.. குழல்.... அக்னி... Dev... Yaathav.. Kaviya.. Anithra... மாதுரி... அந்த kutty papa... Nalaa.. Ishwar... Evanga yaarayume marakka mudiyathu semma semma story.. Love you pa... All the best...
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதை......சமுதாயத்தில் நடக்கிற பல கணமான நிகழ்வுகளை கருவா எடுத்திருக்கீங்க..... கதையோட ஆரம்பத்தில இருந்து கடைசி வரை சஸ்பென்ஸ்ஸாவே கொண்டு வந்துட்டீங்க....
ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை.... ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு காரணத்தினால் பாதிக்க பட்டாலும் அதையும் தாண்டி....நீங்க சொன்னது போல.... துன்பமான பக்கங்களை தாண்டி இன்பமான வாழ்க்கையை அமைச்சுக்கிறது அருமை .... சூப்பரான ஸ்டோரி .... வாழ்த்துக்கள் சிஸ்.....
SEMA story ma solla vaarthai illai ellam neraiva irrundhathu , samuga Prachanai ellam orey story irrundhAdhu atharku kodatha thandanai super ellarukkum pair potathu super mutthathulA awesome story
அருமையான கதை.முதலில் இருந்து முடிவு வரை கதையினை விருவிருப்பு குறையாமல் கொடுத்துள்ளீர்கள்.kk, ருத்ரா மற்றும் அனித்ரா character and story nice and emotional.happy ending .
All the best.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.