SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா ஆமா ஃபாத்திமா கேகே யாருAjay maharajana konnutan. Kavya dctr aaa... so ellathayum agni than panni irukala.. kk crct aa guess pannitan la
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாஹா ஆமா ஃபாத்திமா கேகே யாருAjay maharajana konnutan. Kavya dctr aaa... so ellathayum agni than panni irukala.. kk crct aa guess pannitan la
ரொம்ப நன்றி மாWooooow akni super!!!!
ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா..கடைசி எபிஸ் போட்டாச்சுSuper Super Super pa... Semma semma episode....kk correct ah ah kandupidichitaan la yaathav thaan uthra kuttitu ponathunu.... Appo அக்னி காவிய... Yaathav... Sarvesh.. Malar kita வந்து pesinathum அக்னி thaan la அஜய் oda lover அக்னி தான்.... Ivangalloda help ah la avanga நாலு பேர் yum ஒருத்தர் oruthar ah azhikira Super... அஜய் ah அவனுடைய அப்பா va saagadichitaan.. இப்போ சதா matum thaan பாக்கி... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஆமா ப்ரியா மா.. வார்த்தைகள் லிமிட் இருக்கு போட்டி கதைக்கு அதனால் என்னால் முடிந்த அளவு சுருக்கி குடுத்துருக்கேன் அதுனால அப்படி தெரியலாம்..Agni devi part romba vegama pona feel, Agni puyala irunthuttu ava tapap tatti kettathuku avala konnalum kadavul kappathiduchu....
yadav and Sarvesh superb support for Agni....
Dev tanoda appa pannathu tappunalum nalla appaku koduramana teerpu varama avanea tarkolaya matthi koonathukkum oru deariyam and seyyanumnu oru ennam venum hmm arumai Ajay...
ரொம்ப ரொம்ப நன்றி மோகனா மாWow..nice update pa.agni devi is great.
கேகே அவ்ளோ கடுமையா இருந்ததுக்கு இதான் காரணம்..Kk வோட வாழ்க்கையில இப்படி ஒரு கருப்பு பக்கத்தை நெனச்சு பாக்கல.... அவனோட அத்தை இவ்வளவு கேவலமான பொம்பளையா இருந்திருக்க வேண்டாம்.....
அப்போ எல்லா கொலைக்கு பின்னாடியும் இருக்கிறது அக்னி தானா.... இவனுங்க மூணு பேரும் ரொம்ப ரொம்ப கொடூரமானவனுங்களா இருக்கானுங்க..... இவனுங்களுக்கு தேவையான தண்டனைதான்....
மஹாராஜன் மகன் புண்ணியத்துல ஈஸியா செத்துட்டான்.... சதா சாவு ரொம்ப கொடூரமா இருக்கும்னு நெனைக்கிறேன் ....
nice uds... eagerly waiting for next ud sis ....
ஆமா புனிதா மா..ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்க..அதான் குழப்பம்..அஜய் அக்னிக்கு காதலனாவும் நடந்து அதேநேரம் மகாராஜன் க்கு மகனாவும் நடந்துட்டான்
அக்னி ருத்ரா தோற்றத்துல ஒரேமாதிரியா..
அதான் கேகே கொலை செஞ்சது ருத்ரான்னு நெனச்சதா
இனி சதாசிவத்துக்கு முடிவு எழுதுறதுதான் மிச்சமிருக்கு
அது கொடூரமாதான் நிகழப்போது அக்னி கையால
நைஸ் எபி சிஸ்
ரொம்ப நன்றி ப்ருந்தாSuper ud mam, akkini da athiradi super mam
ரொம்ப ரொம்ப நன்றி ஃபாத்திமா...என்னோட கதைக்கு முதல் பாராட்டு..ரொம்ப சந்தோஷமா இருக்கு..லவ் யூAwesome stry. No wrds to say. Agni great bt ruthra avasara pattathathala sothappalahitu avalala pesa mudiyama poyidichi . Satha ku sariyana thandanaya malar kuduthuta. Ruthra da life enna solrathu appave ipdi ellam pannum pothu ava rmba pawam ipdiyum sila jenmangal iruka than seiranga. Aanalum ava life a verukkama purinji nadandhutu iruka great. Soththukaha than ivlo prblm. Ella kolakaranukum thandanai kedachachi. Ani so swt. Happy ending. All the bst for ur future stories