All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
hi mam inru full kadai padithean ennasolla romba azhuthamana kadai ganamana pathivukal samookathil nadakkum pala avalankalai ezhuthi irukkireerkal ethil niraiya vishayankal ayyo ippadikooda nadakkirayha enru ninaikum alavu mika bayankaramaga irunthathu yethakaya samooga avalankalai eduthu ezhuthiyatharkagave ungalukku periya thanks ethaivelikkonarthatharku ennudaiya paarattukkal and vazhthukkal nice uds but azhthamana ganamana kadai mam(viji)
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii
நீங்க யாருன்னு தெரியாது ஆனா நீங்க படைச்சிருக்கிர படைப்பு அருமைமா...
சொல்ல வார்த்தை இல்ல....
எனக்கு ஒவ்வொருத்தர் பத்தி தெரிய வரும் போதும் அழுகையா வந்திச்சு முடில்ல

ஏதேதோ டைப் பண்ணனும்னு நெனச்சிருந்தேன் ஆனா ஒன்ன்மே வரல்ல இத எழுதினது யாருன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சுக்கனும் போல இருக்கு
மனச தொட்டுடுச்சுகா....
ஹாய் வாசுகி:love::love:

ரொம்ப ரொம்ப நன்றி மா:love::love:சந்தோஷமா இருக்கு நான் நினைச்ச மாதிரி உங்கள் மனசை பாதிச்சதுன்னு கேக்குறப்போ..

ஹாஹா நான் யாருன்னு சொல்லக்கூடாதே...கொஞ்ச நாள்ல அவங்களே சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன் அப்போ நானும் சொல்றேன்;);)
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam inru full kadai padithean ennasolla romba azhuthamana kadai ganamana pathivukal samookathil nadakkum pala avalankalai ezhuthi irukkireerkal ethil niraiya vishayankal ayyo ippadikooda nadakkirayha enru ninaikum alavu mika bayankaramaga irunthathu yethakaya samooga avalankalai eduthu ezhuthiyatharkagave ungalukku periya thanks ethaivelikkonarthatharku ennudaiya paarattukkal and vazhthukkal nice uds but azhthamana ganamana kadai mam(viji)
ஹாய் விஜி மா.. ரொம்ப கனமான கதை தான்..ஆனா என்ன பண்ண இதை விட மோசமா நான் நியறைய சம்பவங்களை கேட்டு, பார்த்து, படிச்சதன் விளைவு தான் இந்த கதை.. இப்படியும் நடக்குது மா..உங்களுக்கு பிடிச்சிருக்கா???

உங்க கருத்தை பகிர்ந்துகிட்டு என்னை மகிழ்ச்சி படுத்துனதுக்கு ரொம்ப நன்றி மா:love::love::love::love::love:
 
Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema sema sema story full la suspense twist nu matum illama naaimuraila nadakum avalangail pathi arumaiya sollirukenga athe mathire bathika patavanga than vallikaila sathichu thirumbavum than life la munnuku varanumnu alaka sollirukenga superb ji 👏👏👏
 
ரொம்ப சந்தோஷமா இருக்கு அனு மா.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :love::love::love::love::love::love:

கண்டிப்பா வாழ்க்கையில தோல்வி அடைஞ்சா துவண்டு போகாம தைரியமா அதை எதிர்கொண்டு வெற்றி அடையணும் அதான் கதையோட கருத்தே..ரொம்ப நன்றி மா
 
suganthi jawahar

Well-known member
சுகந்தி மா ..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

சமூக பிரச்சனையை சொல்லனும்னு முயற்சி பண்ணி அதை முடிஞ்ச அளவு நல்லா கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்..ரொம்ப ரொம்ப நன்றி மா..லவ் யூ:love::love:
Thank you for your reply ma love u too😍😘
 
Top