All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ud superb ma...
மென்மலர் ரொம்ப பாவம்
அருளோட சாவுக்கு நிச்சயமா அந்த மிருகங்களுக்கு மலர் கையால தான் தண்டனை.....
அனி ருத்ராவ சந்திச்சுட்டா... கூடிய சீக்கிரெமே எல்லா புள்ளியும் சந்திச்சுக்குவாங்க....
May be kk கொஞ்ச நாளைக்கு இங்க தான்....
Wow யாருப்பா அது புதுசா ஒரு character நறுமுகை????
Nice epi ma
நறுமுகை தான் சரோஜாவா???
ஏன் இப்படி அவளோட வாழ்க்கை திசை மாறி போச்சு இருந்தாலும் அந்த அரக்கன் கிட்ட இருந்து தப்பிச்சிட்டா.....
கவிக்கு அவ யாரு???
ஒரு கவியோட pair ஆ?
ஆனா அப்படி தோணல....
Then பாரி so sweet தன்னோட தாய்க்கு சமமா பார்க்குரான் அங்கிதாவ and சரியான திருட்டுப்பூனை தூங்குற மாதிரி நடிச்சி ருத்ரா கிட்ட பல்பு வாங்கிட்டான்
ருத்ராவ பத்தி பாரி மனசுல இப்பதான் நல்ல அபிப்பிராயம் வந்திருக்கு.....
இப்ப தான் புரிஞ்சு இருக்கு அன்னிக்கி அடி வாங்குனது யாருன்னு..... பொறுத்திருந்து பார்க்கலாம் விதி எப்படி இவங்க வாழ்க்கைல குத்து dance ஆடுதுன்னு......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.