All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma emotional episode..... Kavi saro va தான் narumugai nu சொன்னா naa... சின்ன வயசுல இருந்து avala தெரியும் poolaye... நல்லவேளை அவன் kita கெடைச்சா... தினா vera rowdy gala விட்டு avala தேட solli இருகான்... Ava mela கொலை வெறி la இருகான்... Enna panna poraano.... இந்த kk என்ன பேச்சு பேசுறான் வார்த்தை ah romba romba விடறான்.... யாரு avangala photo eduthathunu theriyala.... அங்கிதா and பாரி oda relationship semma avanuku avanoda parents ah thaan எதோ problem nu nenaikiren.... Ani kuttitu vanthutaan... Maharaja oda friend ah antha mask potaavanga அடிச்சது.... Enna pannaanuga nu theriyala ah.... Super Super Super pa... Semma... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
பாரிக்கு கீதுனாலதான் ஒரு பிடிப்பு வரும் போல இருக்கு....அவங்களுக்கு இடையேயான அன்பு செம்ம 😍😍😍.... அவன் அவனோட அம்மாவை மிஸ் பண்ணுறானோ......

ருத்ரா ரியலி சூப்பர்ப் 😍😍.... எல்லோரையும் ஆதரித்து போறா 😍😍😍....

சரோதான் நறு வா 😉.... அவளும் கவியும் பிரண்ட்ஸ் போல.... அவன்கிட்ட வந்து சேர்ந்துட்டா..... இதுவாவது அவளுக்கு நிம்மதி கொடுக்கிற இடமா இருக்குமா..... ஆல்ரெடி kk டெரர்.... இப்போ எப்படி ரியாக்ட் ஆவானோ????...

அனு... மென்மலர்..... ரெண்டு மென்மையான கேரக்டரும் வன்மையான கேரக்டரா மாறிருவங்களோ 🤔....

நிறைய விஷயம் சஸ்பென்சா இருக்கு 😊.... இன்டெரெஸ்ட்டிங் 😊😊...

சூப்பர் எபிஸ் sis 😊😊....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Narumugai saro va epdi paathalum rendu namekum set aagaley🙇...mr. kk already enta thittu vanga malliga , sathasivam , antha vakil , avan frndu nu varisa katti nikkuraanag ne vera yen kurukkala odura ...analum ellaroda thoughts umey apdi than irukumla ava iruntha vithatha paarrha .....ella kanavargalum ramar na apo ivangala ipdi panravanungalam vera ulagathula iruntha varanunga ...ana avamanamum samugathula ava peyarum antha ponnungaluku mattum thana kidaikuthu avanunga nalla thairiyamaa thana intha samugathula nadamaadranga deena maathiri aalungala lam yarum kevalama paakalaey 😑😑.........very very nice ud sis ....intha kathaila ovvoru kathapaathiramum nichayam ellaroda manasulaium thakkatha erpaduthumnu ninaikren ....intha story ah nalla padiya kondu poga ennudaiya vazhthukkal 💐💐
ஏன் செட் ஆகலை:unsure::unsure:

கேகே நிலமையில் இருந்து யோசித்து பாருங்க தோஷி..ஏற்கனவே பொண்ணுங்களை பிடிக்காது..அப்படி இருக்கப்போ அவளோட தோற்றத்தை பார்க்குற யாருமே அவளை தப்பா தான் நினைப்பாங்க..கேகே மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல..

கரெக்டா சொன்னீங்க..ஆண்கள் இப்படி தவறு செய்யப்போய் தான் வி***ரி உருவாகுறாங்க..எல்லா ஆம்பளைகளும் ராமனா இருந்துட்டா இவங்களுக்கு என்ன வேலை..அது புரியாம தான் நிறைய பேர் அந்த பெண்களை மட்டுமே மட்டம் தட்டுகின்றனர்.

ரொம்ப ரொம்ப நன்றி தோஷி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amazing Saro tha Narumugai interesting.....ivlo alaganava ean ipdi oru idathula sikkirka...kavima naru nu epdi ivanuku theriyum ineyavathu ivanga kooda safea nimmathiya irukkanum...anaa KK ninaicha bayama irukku.....
Pari ankitha so sweet antha kutty angel kitta ammava pakkaran pari......
கவிக்கும் சரோவாகிய நறுக்கும் என்ன சம்பந்தம்?? நிம்மதியா இருப்பா கவி கூட இருக்க வரைக்கும் அவளை நிச்சயம் நல்லா பார்த்துப்பான் அவன்..

அங்கி குட்டி கிட்ட தான் பாரி பாசத்தை உணருறான்..

மிக்க நன்றி ப்ரியா மா:love::love:
 
Top