All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma emtional episode.... Malar oda அப்பா தான் அருள் ah konnathaa... O my God... வசதி கம்மி appram ava அவங்க cast illa ச்சே ithallam eppo தான் மாறும்... இதுல suffer ஆனது malar thaan... காசு இருந்தா ellame சாத்தியம் தான் இல்ல எல்லாரயும் velai கொடுத்து vaangiyachi... Nerabarathinu veliyavum vanthachi... Malar எங்க ponna..... Maharaja vuku யாரு call 🤙 panninathu ethuku appadi ooduraaru.... Ani ah uthra paathutaa la super இனிமேல் ava paathukuva avala... அந்த மந்திரி avala தான் ah..... Kk vuku chennai நரகம் ah ஏன் அப்படி solran.... இந்த kavi yaara ah paathaan narumugai..... Super Super Super... Eagerly waiting for next episode
சித்ரா மா:love::love:

அழகான கருத்து பகிர்வு..ஒவ்வொரு காட்சியையும் அழகா உங்கள் பாணில சொல்லீட்டீங்க..

உங்கள் கேள்விகளுக்கு பதில் அவர்களின் கடந்த காலத்தை பற்றி கூறும் போது தெரியும் சித்ரா மா..

ரொம்ப ரொம்ப நன்றி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡oru oru epikum en target athigamaagitey poguthey pona thadava malligava potulam snnenla intha vaati intha siva sankaraium serthu potulam ...aantha lawyer and judge ku 👊👊👊ivangalamaathiri aalunga irukavaraikum neethi eppavum irakka thaan seium ....anithra ava la epdiyo ruthra kitta konduvanthutinga nice .....commisioner mela vera ruthra etho gandula irukka pola ennava irukum🙇🙇.......valakkam pola kk netrikanna thuranthutana 😝....narumugai🙇🙇...

Nice epi sis ...waiting for nxt😍

தோஷி:love:

ஹாஹா எல்லாரையும் போட்டு தள்ளிரலாம் விடுங்க..

கமிஷ்னர் என்ன பண்ணிருப்பாரு???

நன்றி தோஷி:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நறமுகை சரோ தான.... :love::love::love:
மகளோட வாழ்கையையே நாசமாக்குனவன நடுரோட்டில் நிக்க வச்சு சுடனும்... இல்லைனா... அதுக்கும் மேல....
:mad::mad::mad::mad:

அனிக்குட்டி சேரவேண்டிய இடத்துல சேர்ந்துட்டா....🥳🥳🥳🥳
அது நீங்களே இன்னைக்கு எபி பார்த்து தெரிஞ்சுக்கோங்க மீனு;);)

ரொம்ப நன்றி:love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு புள்ளியும் சேரும் பொழுது அழகிய கோலம் உருவாகிறது.


இவர்களின் வலிகளும் ஆக்ரோஷங்களும் எரியும் நெருப்பாக ஒரு புள்ளியில் சேரும் பொழுதும் நிகழும் நிகழ்வுகளை காண ஆவலாக உளளேன்
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க வாசுகி மா:love::love:

மிக்க நன்றி:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anithra safe a rudhra kita sernthachu..

Menmalar ku niyayam thavariruchi😔
Kk sikkal la sikkiyachu😜😜😜
Saroja enna ana nu sollave illa..😥😥😥

Puthusa ippo Narumugai ahhhh?!!!...
Ithu yaru 😳😳😳😳
புனிதா மா:love:

நறுமுகை..அடுத்த யூடி போட்டுட்டேன்..அதுல தெரியும்..படிச்சிட்டு வாங்க..

ரொம்ப நன்றி புனிதா மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

என்ன வாழ்க்கைடா இது....

அலுப்பும் சலிப்பும்
கபடும் புரட்டும்
வஞ்சகமும், சூழ்ச்சியும்
விரட்டுகின்ற பூமியில்
சிக்கிவிட்ட சிட்டுக்கள்
சில்லறையாய் சிதறி நிற்க...
வாழ்க்கை என்ற போர்க்களத்தில்
வாழ்த்தான் வழியுண்டோ...?
பட்டுக் கெட்ட பரிதாபம்
வார்த்தையாய் கதறியதோ...?
"என்ன வாழ்க்கைடா இது...?"

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள் தோழி, நன்றி
ஹாய் தோழி:love::love::love:


மிக மிக அழகான கவிதை..ரொம்ப சந்தோஷமா இருக்கு..

மிக்க நன்றி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai writer😍😍


Viru virupa kondu poringa..🤩🤩 eagerly waiting for next ud. Bonus ah rendu ud kuduthalum ok than😉😉
ஹாய் ஹேமா மா:love:

ரொம்ப நன்றி அடுத்த பதிவு போட்டாச்சு படிச்சுட்டு வாங்க:love:
 
Top