All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Meenu25

Member
நறமுகை சரோ தான.... :love::love::love:
மகளோட வாழ்கையையே நாசமாக்குனவன நடுரோட்டில் நிக்க வச்சு சுடனும்... இல்லைனா... அதுக்கும் மேல....
:mad::mad::mad::mad:

அனிக்குட்டி சேரவேண்டிய இடத்துல சேர்ந்துட்டா....🥳🥳🥳🥳
 

Vaazugi

Well-known member
ஒவ்வொரு புள்ளியும் சேரும் பொழுது அழகிய கோலம் உருவாகிறது.


இவர்களின் வலிகளும் ஆக்ரோஷங்களும் எரியும் நெருப்பாக ஒரு புள்ளியில் சேரும் பொழுதும் நிகழும் நிகழ்வுகளை காண ஆவலாக உளளேன்
 

Puneet

Bronze Winner
Anithra safe a rudhra kita sernthachu..

Menmalar ku niyayam thavariruchi😔
Kk sikkal la sikkiyachu😜😜😜
Saroja enna ana nu sollave illa..😥😥😥

Puthusa ippo Narumugai ahhhh?!!!...
Ithu yaru 😳😳😳😳
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

என்ன வாழ்க்கைடா இது....

அலுப்பும் சலிப்பும்
கபடும் புரட்டும்
வஞ்சகமும், சூழ்ச்சியும்
விரட்டுகின்ற பூமியில்
சிக்கிவிட்ட சிட்டுக்கள்
சில்லறையாய் சிதறி நிற்க...
வாழ்க்கை என்ற போர்க்களத்தில்
வாழ்த்தான் வழியுண்டோ...?
பட்டுக் கெட்ட பரிதாபம்
வார்த்தையாய் கதறியதோ...?
"என்ன வாழ்க்கைடா இது...?"

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ellarum ore idathula onnu koodittanag ine intertsingnu ninaikkaren...
Menmalar ava perukum avala menmaya irukka veedama Arul kolai athum avaloda appa ennama manusan thimira alayararu natla ipdiyum neethi vilai poguthu....same Anithra ruthra kooda senthutta ine avanga irukkanga ava caringa pakka....
KK Kavi hospital sikkittu padu padranga.....Narumugai new entry yaru?????
ஆமா ப்ரியா மா..எல்லாரும் ஒன்னா ஒரே ஊர்ல இருக்காங்க..

நீதி இப்போ அதிகமாகவே விலை போகுது வருத்தப்படக்கூடிய விஷயம்..

நறுமுகை..இன்னைக்கு எபி போட்டுட்டேன் படிங்க ப்ரியா மா அதுல தெரியும்..

ரொம்ப நன்றி ப்ரியா மா:love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனம் அறியாமல் வரும் காதலை இனம் என்ற சொல்லை கொண்டு சிதைத்துவிட்ட கயவன்

கயவனை வெல்ல நீதி கேட்டு நின்றும் நீதி விற்க்ப்பட்டது நீதி துறையில்

காலம் சொல்லும் கயவனின் இறுதி காலம் எதுவென்று

தொட்டு பேசினால் ஒற்றி கொள்ள நாங்கள் தொழுநோய்காரர்கள் அல்ல

ஆணும் பெண்ணும் கலந்த ஆண்டவனின் பிள்ளைகள்

எங்களை பார்க்கவே யோசிக்கும் நிங்கள் எங்கள் நியாயத்தை எப்போது ஏற்பிற்கள்

காலம் பதில் சொல்லும் சின்ன சிட்டு பருந்தாய் மாறி கதை வெல்லும்

மனம் கணக்கும் இடம் மருத்துவனாய் நின்று பணி புரிந்தேன்

மாண்டு போகும் உயிர்காக மருகி நின்றேன் என் மனம் கேளாமல்


Samma ud super sis ruthra baBy ilove you chellam sama ma ne unna mathri ellarum iruntha naalla irukkum enna tha ulagam maritalum thiru nangaigal nelai maraven illa kannuku therinji sila kannuku theriyama sila eppo marum intha nelama samma ud keep rocking sis
சரண்யா மா லவ் யூ

அற்புதமான கவிதை ஆழமான வரிகள்...:D:D

ரொம்ப ரொம்ப நன்றி சரண்யா மா:love::love:
 
Top