All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
rombave interestinga poguthu.....
Pari Ruthra Yahav onna travel pandranga...Rudhra Ankitha veachu Parriya matthara,avanum matram varuthu....
Saro avaloda valkaya kadavul ipdi kodurama theermanichurukka vendam.....epdiyo chennai vanthu ippa tappichitta ineyavathu ava nalla irukkanum......
Menmalar arul happy lifela ANbuva konnutanga avanoda kolaiku neethi vendi malar poradrathu arumai...
Madhusree brave woman avaloda savu ava munnai pathu anupavichu konjam kooda nimirvu kurayama iranthathu antha kolainga thothuttanga..Anithra pavam ava kan munnadi nadanthathu madhusree vendi ava kolai vendi nyayam neethikettu chennai pora...
KK Kavi ine chennaila irukka poranga...
ippa ellarum chennaila irukkanga rombave interesting going....
ப்ரியா மா இப்போ ஹீரோயின் ஓகே வா உங்களுக்கு:p

ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா மா எல்லாத்தையும் கரெக்டா நோட் பண்ணி மறக்காம கமென்ட் பண்ணதுக்கு..மிக்க நன்றி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow superb ud.ma... 😍
யாருமா அது கஸ்தூரிய கொன்னவனா??? ஆனா அவன் கொன்னது யாரு அந்த ரெண்டு பேரு????
ருத்ராவுக்கு என்னாஆஆ சந்தோசம் kk இங்க தங்குறேன்னதும்.....
பாரியோட வாழ்க்கைல என்ன நடந்திருக்கும் அப்டி???? ஆனா அந்த கொழந்தய பார்த்ததும் அவன் கண்ணுல ஒரு உயிர்ப்பு வந்திச்சு....
பாரிய அந்த கொழ்ந்தய வெச்சு நம்ம ருத்ரா உயிர்ப்பிக்க வெச்சுருவா போலவே??😊😊😊
நீங்க சொல்றது damn true காரணமே இல்லாம ஒரு பிடித்தம் வரும் யார் மேலயாவது...
மாதுரி அக்காவோட சாவு ரொம்ப பரிதாபமா இருந்தது...
ஆனா சாகும் போது கூட அவங்க உறுதி கொறயவே இல்ல உண்மையிலேயே அது ரொம்ப வியக்க வெச்சது..... 👌👌👌👌
அனித்ராவும் ஒரு திருநங்கைதானா???
மாதுரி அக்கா தன்னோட சாவுனால அனித்ராவுக்கு யானை பலத்த கொடுத்துட்டு போயிருக்காங்க.....
என்னாது அனிக்கு 15 வயசு தானா??/
நம்பவே முடில்ல

பாவம் சரோ ஏன் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கைன்னு ரொம்ப பாவமா இருந்தது ஆனா தப்பிச்சிட்டா... ஒருந்தாலும் இனி????? அவ தனியா என்ன பன்னுவா...???
அடுத்த யூடி எப்போ தோழி...
கேள்விகளுடன் விடையறிய காத்திருக்கும் உங்கள் வாசு(ச)கி.....👌😍
வாசுகி:love::love:

யாருன்னு நீங்க தான் கண்டுபிடிக்கனும்..

ருத்ராக்கு எதுனால சந்தோஷம்னு தெரியலையே:p

பாரி மாறுனா நமக்கும் சந்தோஷம் தான்..

மாதுரி அவங்க தைரியம் யாருக்கும் வராது..ஆமா வாசு அனி திருநங்கை தான் ரொம்ப சின்ன பொண்ணு..ஏன் இந்த சந்தேகம்??

சரோ தனியா என்ன பண்ணுவா? அடுத்தடுத்த யூடி ல தெரியும் வாசு..

அடுத்த யூடி நாளை மா..

ரொம்ப நன்றி வாசு:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீ. வைத்தது என்னவோ தமக்கை மீதினிலே எரிவது தங்கையின்
. இதயத்தின் உள்ளே
ஜீவாளை உன்னை தாக்கி தகிக்கும் நாளில்
அதன் வெம்மை தாங்க தயராக இரு
நீ வைத்த தீ மென்மலராய் இருந்தவளை
செங்காந்தள்மலராய் மாற்றியதனை அறிவாயா
உடலும உள்ளமும் சிலிர்க்கிறது 👏👏👏👏👏👏👏
உண்மையை அழகா சொன்னீங்க வாசுகி மா:love:

அந்த மென்மையானவள் கையால் அந்த பாவிகளுக்கு நிச்சயம் வன்மையான தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது..

ரொம்ப நன்றி வாசுகி மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semms semma episode.... யாரு pa அந்த மூணு பேரும் அந்த ரெண்டு பேர் ஏன் அவன அந்த maari konnaanga.... Ruthra vuku ஒரே சந்தோஷம் kk ஊருக்கு pongalanu 😊😊😊.... அந்த kutty அவந்திகா so so sweet... Paari kulayum ஈரம் la அந்த kutty avana இயல்பாக maathiduva.... Ani super but எப்படி avala தனியா avangala பழி வாங்க முடியும் சின்ன பொண்ணு vera... Saro semma Super ah அவன் கண்ணுல மண்ணு thuvittu thappichitaa... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super.. Eagerly waiting for next episode
சித்ரா மா:love:

யாரு அவங்கன்னு நீங்களே கண்டுபிடிங்க சித்ரா மா:p

ஆமா ருத்ரா கேடி எவ்ளோ சந்தோஷம் பாருங்க.. அங்கிதா பாப்பாவால பாரி வாழ்க்கை மலர்ந்தா ரொம்ப சந்தோஷம்:D


அனி சின்னபொண்ணு தான் ஆனா அவ தான் பழி வாங்கபோறா..தனியாகவா இல்லை யாரேனும் உதவுவாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்

சரோ தப்பிச்சுட்டா எப்படியோ ஆனால் இனிமேல் அவன் கைகளில் சிக்கினால்?????

ரொம்ப நன்றி சித்ரா மா:love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis ....paaaa avanuku kudutha thandanaiya paartha avan rmba periya thappu panirpan polaey yaar antha rendu per 🙇🙇.. ruthra kk ooruku pogalanu unku ambuttu santhosham hahayadav nalla panra da ne 😜😜.....paari my piyaangeetha nalla vela panna innimeyvathu ne uyirpoda irukanum 😍😍....saro grt escape thalnathuthaan thalna antha deena😡😡va train munnadi thallivitruklamla ...


Semmaya pothu sis ....waiting for nxt 😍😍😍😍
ஆமா தோஷி இவ்வளவு பெரிய தண்டனை என்றால் தவறும் மிகப் பெரியதாகத் தான் இருக்க வேண்டும்..பார்க்கலாம்..

யாதவ் ருத்ரா நல்லா பண்ணுவாங்க ஹாஹா:LOL::LOL:

பாரி உயிர்ப்போட இருப்பான்னு நம்புவோம்

ஹாஹா அவ தப்பிக்கிற அவசரத்துல அதை மறந்துட்டா சிஸ்..நெக்ஸ்ட் டைம் சான்ஸ் கிடைச்சா தள்ளி விட்ரலாம்:ROFLMAO:

ரொம்ப நன்றி தோஷி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாதுரியோட மரணம் அனித்ராக்குள்ள தைரியத்தை விதைச்சிருக்கு..
போராட சென்னை கிளம்பிட்டா..

ருத்ரா பாரியோட உணர்வை நாடி பிடிச்சுட்டா.. ஆனா கேகே ??!!!!!?? :unsure::unsure:

சரோஜா அந்த நரகத்துல இருந்து தப்பிச்சுட்டா..
அதோட அவள் போராட்டம் முடிஞ்சிருமா?!😢😢

நைஸ் யூடி சிஸ்😍
ஆமா இனி அனி தைரியமா போராடி அவங்களை தண்டிக்கனும்..

கேகே கஷ்டம் தான் புனிதா மா:cautious::cautious:


கண்டிப்பா முடியாது..இன்னும் நிறைய போராடனும்...அது அவளால் முடியுமா:unsure::unsure:

ரொம்ப ரொம்ப நன்றி புனிதா மா:love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam vanam movie Mari eruku.
ஹாய் ஜெம்சி..இந்த கருத்தை நான் எப்படி எடுத்துக்கன்னு தெரியலை..இன்னும் நிஜமாக நான் அந்த படத்தை பார்த்ததில்லை..

என் கதை அந்த படம் போல் உள்ளதென்றால் மன்னிக்கவும்..அந்த படத்தில் உள்ள சில காட்சிகளும் ஒன்றிரண்டு பாடல்களை மற்றுமே நான் பார்த்திருக்கிறேன்....

நிச்சயமாக இது எந்த படத்தையோ இல்லை கதைகளையோ பார்த்து எழுதிய கதை அல்ல..முழுக்க முழுக்க என் சொந்த கற்பனையே..

நான் என் தரப்பு விளக்கத்தை தெரிவித்தேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

தொடர்ந்து கதையை படித்துப் பாருங்கள் ..உங்களுக்கு மாற்றம் தெரியலாம் தோழி..

உங்கள் மனதிற்கு தோன்றியதை மறைக்காமல் என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஜெம்சி:love::love:
 
Top