All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Meenu25

Member
ரொம்ப நன்றி மீனு💖💖 கனமான பதிவு தான்..யாரும் படிக்கலையோன்னு கேட்டேன் மீனு..பட் உங்க மனசை கஷ்டப்படுத்த எழுதல..இதே மாதிரி உலகத்துல நடந்துட்டு இருக்க தான் செய்கிறது..அதோட வெளிப்பாடு தான் இந்த கதை ❤ ஆதரவிற்கு நன்றி 😍
சமூக சிந்தனை உள்ள கதைகள் கணமான😢😢 பதிவுகளை தாங்கியே வரும்... உங்களின் கதை போக்கு மிக அருமை👌👌👌... தொடருட்டும் உங்கள் சேவை😉🥳🥳
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமூக சிந்தனை உள்ள கதைகள் கணமான😢😢 பதிவுகளை தாங்கியே வரும்... உங்களின் கதை போக்கு மிக அருமை👌👌👌... தொடருட்டும் உங்கள் சேவை😉🥳🥳
மிக்க நன்றி மீனு❤️
 

Hema Sriram

Well-known member
ஹாய் writer😍😍

உங்கள் கதையின் பதிவுகள் அருமை😍😍 அழுத்தம் அதிகம் தான், ஆனால் அர்தமுள்ளது.

மேற்கொண்டு பதிவை எடுத்து செல்லுங்கள். காத்துயிருக்கிறோம்💖💖
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் writer😍😍

உங்கள் கதையின் பதிவுகள் அருமை😍😍 அழுத்தம் அதிகம் தான், ஆனால் அர்தமுள்ளது.

மேற்கொண்டு பதிவை எடுத்து செல்லுங்கள். காத்துயிருக்கிறோம்💖💖
மிக்க நன்றி ஹேமா:love::love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மரித்த மனம் மழலையால் மட்டுமே உயிர் பெறும்

உணர்சிகள் மறத்து விட்டது கண்ணம்மா உன் செல்ல செய்கையில்
மறத்த உணர்ச்சி உடைகிறது செல்லம்மா

என் முன் எரியூட்டப்பட்ட என் உடன்பிறந்தவளின் இறப்பு என்னுள்
தைரியத்தை விதைத்தது

பழி வெறியையும் விதைத்தது

சிறு பெண் நான் என்னுள் ஆணின் உடல் திடமும் பெண்ணின்
மனதிடமும் உள்ளது

திருநங்கை என்ற பிறப்பை விடுத்து அர்தனாதீஸ்வர் என்ற அவதாரம்
எடுத்து என் பழி வெறியை முடித்து கொள்வேன்

உடல் விற்க்கும் பெண் தான் ஆனால் என் மனம் அதற்கு
உடன்படுவத்தில்லை நெருப்பில் இட்ட புழுவாய் துடிக்கிறேன்

இந்த இழிநிலை முடிவுக்கு வருமா என தவிக்கிறேன்...

என் விதியை எண்ணி என்னை நானே சபிக்கிறேன்

என்ன வாழ்க்கை டா இது? என்று.......

samma epi saro pavam anima thairiyam enakku romba pudichi irukku intha parikku apdi ennathA THA NATANTHU IRUKKUM ORU VAZHI ANKI PAPA AVANA SARI PANNIDUVA RUTH AND YASHI FRIEND SHIP I LOVE IT SIS KEEP ROCKING LOVE YOU SIS
 

PriyaPraveen

Bronze Winner
rombave interestinga poguthu.....
Pari Ruthra Yahav onna travel pandranga...Rudhra Ankitha veachu Parriya matthara,avanum matram varuthu....
Saro avaloda valkaya kadavul ipdi kodurama theermanichurukka vendam.....epdiyo chennai vanthu ippa tappichitta ineyavathu ava nalla irukkanum......
Menmalar arul happy lifela ANbuva konnutanga avanoda kolaiku neethi vendi malar poradrathu arumai...
Madhusree brave woman avaloda savu ava munnai pathu anupavichu konjam kooda nimirvu kurayama iranthathu antha kolainga thothuttanga..Anithra pavam ava kan munnadi nadanthathu madhusree vendi ava kolai vendi nyayam neethikettu chennai pora...
KK Kavi ine chennaila irukka poranga...
ippa ellarum chennaila irukkanga rombave interesting going....
 

வாசுகி

Bronze Winner
Wow superb ud.ma... 😍
யாருமா அது கஸ்தூரிய கொன்னவனா??? ஆனா அவன் கொன்னது யாரு அந்த ரெண்டு பேரு????
ருத்ராவுக்கு என்னாஆஆ சந்தோசம் kk இங்க தங்குறேன்னதும்.....
பாரியோட வாழ்க்கைல என்ன நடந்திருக்கும் அப்டி???? ஆனா அந்த கொழந்தய பார்த்ததும் அவன் கண்ணுல ஒரு உயிர்ப்பு வந்திச்சு....
பாரிய அந்த கொழ்ந்தய வெச்சு நம்ம ருத்ரா உயிர்ப்பிக்க வெச்சுருவா போலவே??😊😊😊
நீங்க சொல்றது damn true காரணமே இல்லாம ஒரு பிடித்தம் வரும் யார் மேலயாவது...
மாதுரி அக்காவோட சாவு ரொம்ப பரிதாபமா இருந்தது...
ஆனா சாகும் போது கூட அவங்க உறுதி கொறயவே இல்ல உண்மையிலேயே அது ரொம்ப வியக்க வெச்சது..... 👌👌👌👌
அனித்ராவும் ஒரு திருநங்கைதானா???
மாதுரி அக்கா தன்னோட சாவுனால அனித்ராவுக்கு யானை பலத்த கொடுத்துட்டு போயிருக்காங்க.....
என்னாது அனிக்கு 15 வயசு தானா??/
நம்பவே முடில்ல

பாவம் சரோ ஏன் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கைன்னு ரொம்ப பாவமா இருந்தது ஆனா தப்பிச்சிட்டா... ஒருந்தாலும் இனி????? அவ தனியா என்ன பன்னுவா...???
அடுத்த யூடி எப்போ தோழி...
கேள்விகளுடன் விடையறிய காத்திருக்கும் உங்கள் வாசு(ச)கி.....👌😍
 
Top