All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உணர்சிகள் மறத்து விட்டது கண்ணம்மா உன் செல்ல செய்கையில்
மறத்த உணர்ச்சி உடைகிறது செல்லம்மா
என் முன் எரியூட்டப்பட்ட என் உடன்பிறந்தவளின் இறப்பு என்னுள்
தைரியத்தை விதைத்தது
பழி வெறியையும் விதைத்தது
சிறு பெண் நான் என்னுள் ஆணின் உடல் திடமும் பெண்ணின்
மனதிடமும் உள்ளது
திருநங்கை என்ற பிறப்பை விடுத்து அர்தனாதீஸ்வர் என்ற அவதாரம்
எடுத்து என் பழி வெறியை முடித்து கொள்வேன்
உடல் விற்க்கும் பெண் தான் ஆனால் என் மனம் அதற்கு
உடன்படுவத்தில்லை நெருப்பில் இட்ட புழுவாய் துடிக்கிறேன்
இந்த இழிநிலை முடிவுக்கு வருமா என தவிக்கிறேன்...
என் விதியை எண்ணி என்னை நானே சபிக்கிறேன்
என்ன வாழ்க்கை டா இது? என்று.......
samma epi saro pavam anima thairiyam enakku romba pudichi irukku intha parikku apdi ennathA THA NATANTHU IRUKKUM ORU VAZHI ANKI PAPA AVANA SARI PANNIDUVA RUTH AND YASHI FRIEND SHIP I LOVE IT SIS KEEP ROCKING LOVE YOU SIS
தீ. வைத்தது என்னவோ தமக்கை மீதினிலே எரிவது தங்கையின்
. இதயத்தின் உள்ளே
ஜீவாளை உன்னை தாக்கி தகிக்கும் நாளில்
அதன் வெம்மை தாங்க தயராக இரு
நீ வைத்த தீ மென்மலராய் இருந்தவளை
செங்காந்தள்மலராய் மாற்றியதனை அறிவாயா
உடலும உள்ளமும் சிலிர்க்கிறது
Super Super Super pa... Semms semma episode.... யாரு pa அந்த மூணு பேரும் அந்த ரெண்டு பேர் ஏன் அவன அந்த maari konnaanga.... Ruthra vuku ஒரே சந்தோஷம் kk ஊருக்கு pongalanu .... அந்த kutty அவந்திகா so so sweet... Paari kulayum ஈரம் la அந்த kutty avana இயல்பாக maathiduva.... Ani super but எப்படி avala தனியா avangala பழி வாங்க முடியும் சின்ன பொண்ணு vera... Saro semma Super ah அவன் கண்ணுல மண்ணு thuvittu thappichitaa... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super.. Eagerly waiting for next episode
உணர்சிகள் மறத்து விட்டது கண்ணம்மா உன் செல்ல செய்கையில்
மறத்த உணர்ச்சி உடைகிறது செல்லம்மா
என் முன் எரியூட்டப்பட்ட என் உடன்பிறந்தவளின் இறப்பு என்னுள்
தைரியத்தை விதைத்தது
பழி வெறியையும் விதைத்தது
சிறு பெண் நான் என்னுள் ஆணின் உடல் திடமும் பெண்ணின்
மனதிடமும் உள்ளது
திருநங்கை என்ற பிறப்பை விடுத்து அர்தனாதீஸ்வர் என்ற அவதாரம்
எடுத்து என் பழி வெறியை முடித்து கொள்வேன்
உடல் விற்க்கும் பெண் தான் ஆனால் என் மனம் அதற்கு
உடன்படுவத்தில்லை நெருப்பில் இட்ட புழுவாய் துடிக்கிறேன்
இந்த இழிநிலை முடிவுக்கு வருமா என தவிக்கிறேன்...
என் விதியை எண்ணி என்னை நானே சபிக்கிறேன்
என்ன வாழ்க்கை டா இது? என்று.......
samma epi saro pavam anima thairiyam enakku romba pudichi irukku intha parikku apdi ennathA THA NATANTHU IRUKKUM ORU VAZHI ANKI PAPA AVANA SARI PANNIDUVA RUTH AND YASHI FRIEND SHIP I LOVE IT SIS KEEP ROCKING LOVE YOU SIS
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.