All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super epi... இந்த எபி ல எல்லார பத்தியும் சொல்லி இருக்கீங்க.....
ரெண்டு புள்ளி சந்திச்சுகிட்டாங்க...
பாரி& ருத்ரா
சரோவ பத்திய பதிவு ரொம்ப emotional ஆ இருந்தது பாவம் சரோ...
ரொம்ப கொடூரமான வாழ்க்கை....
எப்படியோ கண்ணன சென்னைல இருக்க வச்சாச்சு.....
நம்ம ருத்ரா வுக்கு நல்ல chance paa
பார்க்கலாம் சவால்ல யாரு ஜெயிக்கிரான்னு.....
ரொம்ப ரொம்ப நன்றி வாசுகி 💖..சரோக்கு மிகவும் கொடூரமான வாழ்க்கை தான்..☹️

கண்ணனா ருத்ராவான்னனு பார்க்கலாம் 😂👍👍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாதுரி டெத்.....எதிர்பார்க்கவே இல்ல... போல்டான கேரக்டர்.....
லாஸ்ட் வர வருவாங்கனு நெனச்சேன்...அவங்க டெத் ரொம்ப கொடுமை.....

பாரி.... யாதவ் கூட சேர்ந்தாச்சு....

சரோவோட நிலைமை அதைவிட பாவமா இருக்கு..... அவளோட இந்த நிலைமைக்கு அவங்க அப்பா தான் காரணமா😡....
மலரும் அதைவிட சோகமா இருக்கா...... அருள்ல யாரு கொலை செய்தது 🤔....

Kk... பிளான் சொதப்பிருச்சு🤔.... இன்னைக்கே ஊருக்கு போகணும்னு சொன்னான்..... ஆனா இன்னும் கொஞ்சம் நாள் இங்க தான்.... லாக் ஆகிட்டான் 😁😁...ருத்ரா பேபி...
Kk சிக்கீட்டான்.... என்ஜாய் 😉😉....

நைஸ் எபிஸ் சிஸ்😍😍...
மாதுரி .. இப்படி ஒரு ஸ்டாராங்கான கேரக்டர் இறந்தது கஷ்டம் தான்...கதை முழுவதும் ஏதோ ஒரு வகையில் மாதுரி உங்களுக்கு நியாபகம் வந்து கொண்டே இருக்கும்..

சரோ..இவள் அனுபவித்த துன்பங்களை பத்தி வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..இவை அனைத்திற்கும் அவள் தந்தை தான் காரணம் என்பது தான் உச்ச கட்ட கொடுமை..

அருளை யார் கொன்றுப்பா🙁

ருத்ரா பேபிக்கு இனி கொண்டாட்டம் தான்😜😜

மிகவும் நன்றி சுதா மா😗😗😗😍😍
 

fathima nuhasa

Bronze Winner
Semma semma uds. Madhuri death ethir pakave illa aanalum last min la kooda dhairiyama irundhanga superb.saro and malar rendu perume pawam. Arula konnavanga yaara irukum avangaluku thandana kedekuma parkalam. And kk shabaaaaaah ivanuku enna prblm ne theriyala
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma uds. Madhuri death ethir pakave illa aanalum last min la kooda dhairiyama irundhanga superb.saro and malar rendu perume pawam. Arula konnavanga yaara irukum avangaluku thandana kedekuma parkalam. And kk shabaaaaaah ivanuku enna prblm ne theriyala
ரொம்ப நன்றி ஃபாத்திமா 😗😗

எல்லா கேள்விகளுக்கும் விடை போக போக தெரியும் தோழி💖💖
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் அருமையான கவிதை சரண்யா மா... ரொம்ப அழகா எல்லாத்தையும் சொல்லிட்டிங்க😍😍 லவ் யூ லாட் 🤗

அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் சரண்யா மா 💖.. நன்றி ❤
Nandu sis
 

saru

Bronze Winner
Anaithu padivugalum arumai..
Kk life la apdi Enna nadandruku.. semma terror ah irukan..
Kavi paaavam ha ha
Saro Ku ipadi nadandrukavenam sad ma.. malar life la Enna nadandadu arul death Ku yar karanam
Maduri oh god... Ani enna aana
Waiting to read more
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anaithu padivugalum arumai..
Kk life la apdi Enna nadandruku.. semma terror ah irukan..
Kavi paaavam ha ha
Saro Ku ipadi nadandrukavenam sad ma.. malar life la Enna nadandadu arul death Ku yar karanam
Maduri oh god... Ani enna aana
Waiting to read more
ரொம்ப ரொம்ப நன்றி சாரு மா💖
 
Top