All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow samma akka super epis samma entry for ashok unnum mallu kattu vanganu patha but ashok azhaka handle pannita super super i love it akka intha varun konjam mathu thirunthuthanu paru pakki ashok kitta otha vankuna tha adankuva samma ud akka waiting for last epi enna viparitham natakka potho love you akka keep rocking
நன்றி.. சரண்யா..😀

அசோக் முன்னால் அவளது கோபம் எல்லாம் பறந்துருச்சு..
அவனைப் பார்க்காத வரை தான் அவளது கோபத்தின் ஆயுளும்..😀

வருண்.. அடுத்த யூடியில் அவனது முழு நஞ்சினை கக்குவான்..😞
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow 😲 I’m really really happy Ma’am. That Ashok came back. And also the way he compromise Dhanya was very lovely 😍😍😍😍

Varun😡😤🤬😠
You are soooo dead man.

How much ever he might be cunning., but our Ashok will tackle him. I’m very sure about it🤗👍
நன்றி.. நிஷா..😀

அவர்களுடைய காதல் அவ்வளவு அழகானது..😀

வருணின் உண்மை சொரூபம் அடுத்த யூடியி்லே வெளிப்படும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima, ore nallala ethanai ud... so happy dear... but so sad that it ends soon....
நன்றி.. சாரு..😀

நீங்க 77 யூடி மிஸ் செய்திட்டிங்கன்னு நினைக்கிறேன்..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. சரண்யா..😀

அசோக் முன்னால் அவளது கோபம் எல்லாம் பறந்துருச்சு..
அவனைப் பார்க்காத வரை தான் அவளது கோபத்தின் ஆயுளும்..😀

வருண்.. அடுத்த யூடியில் அவனது முழு நஞ்சினை கக்குவான்..😞
Ashok pathukuva akka
 

Naserin

Active member
Lovely 😍😍😍😘😘😘😘😘😘 stry sis... I really njoyed.... thanu nd ashok pair s semma😍😍😍😍..... tq for gvng a cute nd lovable stry sissy☺️☺️☺️☺️☺️☺️..... semma semma😃😃😃😃😃... Me inniku avlo happy😃 ... Eagerly waiting for ur nxt lovely stry sissy😊😊😊😊
:awesome:
:smiley18:
:smiley18:
 

Puneet

Bronze Winner
அருமையான கதை சிஸ்..:love:
ஒவ்வொரு எபியும் ரசிச்சு படிச்சேன்..:love::love:

எங்களால உணர மட்டுமே முடிந்த அசோக் தனு காதல் மனசு முழுக்க நிரம்பியிருக்கு.. நிறைவாவும் இருக்கு..:love:

ஆனாலும் அவன அனுப்ப மனசே வரல சிஸ்..:rolleyes:
அசோக்க ரொம்ம்ம்ப ரொம்ம்ப மிஸ் பண்ணுவேன்:cry::cry::cry:
எங்களுக்காக எபிலாக் ஆச்சு போடுங்களேன்.. ப்ளீஸ்😞😔
 

Tamil novel lover

Bronze Winner
Fantastic story ma’am 👏👏👏👏
Dhanya and Ashok tackled Varun I’m a clever way.

I need not share how I felt about the story. Because you know it very well 😉😁😁😁😁😍😍😍
 

goofy

Active member
so sweet story mam......santharpangal epdi namma change pannumnu romba nalla sollirukeenga...i love this story:smiley7:
 
Top