All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Sudha RK

Bronze Winner
சூப்பர்...அசோக் எப்படியோ ஒருவழியா அவன் குடும்பத்தோட சேர்ந்துட்டான்..... விச்சு அண்ணனுக்கு மேல இருப்பான் போல 😁😁....விச்சு ரோஸ் ஜோடி சூப்பர் 😂😂....

தான்யா... அஷோக்குக்காக பாட்டெல்லாம் பாடி, அழுததை பார்த்ததுக்கு அப்புறம் தான் சார்க்கு பல்பே எரியுது......உடனே பார்க்க கெளம்பிட்டாரு....

தன்யா வேற.... எப்போ எப்போன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்க வருண் கிட்ட போய் மாட்டியிருக்கா..... என்னாகுமோ 😵😵😵😵
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma emotional episode.... விஷ்ணு... Rose 🌹 ha 😂 😂 😂 😂 semma semma cute pair.. O loved it a lot.... Kadaisila அது avanoda thambi Super... அவன் அம்மா அப்பா Ashok oda உணர்வுகளை romba romba arumai ah describe panni இருந்திங்க mam super.... அவன் Enna தான் சந்தோஷம் ah இருந்தாலும் avanuku oru oru nimizhamum thanyaa niyabagam thaan that song amazing mam lines lam super... Ashok அவன் office la work panna aarambichitaan.... Avalloda song கேட்டா பிறகுதான் avannuku bulb 💡 erivhiduchi athu varaikum ippayavathu bulb 💡 erinji the ava எதுக்காக அழுதா... வருண் avala enna மாறி paathunu purinjithe... இந்த thanyaa vera Ashok vetuku yaarum illathappo vanthutaa le o my God வருண் enna panna காத்து irukaano.... Super Super Super mam... Eagerly waiting for next episode...
நன்றி.. சித்ரா .😊

வருணிடம் தனியாக மாட்டிக் கொண்ட தன்யா என்ன ஆனால் என்று அடுத்த யூடியில் தெரிந்துக் கொள்ளுங்கள்..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி ..:love:
விஷ்ணு அசோக் போலவே துறுதுறு:D
அவன் குடும்பத்தோட பாசம் அசோக்கு கிடைச்சாச்சு..
தன்யாவும் அவளோட காதலும் அவனுக்காக காத்திருக்கு..
இப்பவாச்சு அசோக் நடந்தத சரியான கோணத்துல புரிஞ்சுகிட்டானே.. மீ ஹாப்பீ:)
இனி வருண்க்கு இருக்கு:sneaky::sneaky:
நன்றி.. புனிதா..😊

தன்யாவோட கோபம் தான் காத்திருக்கு..😆

வருணின் குள்்ளநரித்தனம் ஓயாது..😕

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I love this episode ma’am.
The moment he’s with his family was lovely 😊 😍

His brother Vishnu and Rose😉🥰😂🤣😂🤣😂🤣

Happppaaaaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Finally tubelight Ashok realises everything 👍😍👍

Varrruuuuunnnnnn 😡🤯🤬😠😤
Ashok is on the way da eruma 🐃 be ready for your death⚔️🔪🗡🔫🔫
நன்றி.. நிஷா..😊

முன்பு ஒரு கமெண்டில் நீங்க இந்த கதையை முதலிலேயே படித்தீருக்கிறீர்களா.. என்று நான் கேட்டதிற்கு காரணம் புரிந்ததா..

அப்படியே அதே வார்த்தைகளை எழுதியிருந்தீங்க..
ரொம்ப சந்தோஷம்.. இது இந்த கதையில் உங்களோட ஈடுபாட்டை தான் காட்டுகிறது..

வருணின் குள்ளநரித்தனம் இன்னும் ஓயாது..😕

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nemmathi varutha ippotha happya iruku akka ashok corrtana vazhila yosichi thanuma ota nelamai ya purinjikitta cha intha tharun ya evlo kevalama vanmam pidichavanga irukka thanuma epdiya thaniya vanthu mattuva nalla vela ashok vara epdium varun kitta irunthu kapathiduva but unkitta irunthu ashok ka yar kapaththuva mr ashok nenga konjam serama padanum samma ud akka super story mudiya potha love you akka keep rocking waiting for next ud s
நன்றி... சரு..😊

தன்யாவோட கோபத்தையும் பிடிவாதத்தையுும் மறந்துட்டிங்களே..எப்படி என்று அடுத்த யூடியை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ashok family kuda sendhadhu happy.. Ana varun innum knjmkuda thirundhala avan kandipa Ashok kaila vanguvan..
நன்றி.. கண்ணம்மா..😊

வருணை சாதாரணமா எடைப் போட்டு விடாதீங்க..😕

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர்...அசோக் எப்படியோ ஒருவழியா அவன் குடும்பத்தோட சேர்ந்துட்டான்..... விச்சு அண்ணனுக்கு மேல இருப்பான் போல 😁😁....விச்சு ரோஸ் ஜோடி சூப்பர் 😂😂....

தான்யா... அஷோக்குக்காக பாட்டெல்லாம் பாடி, அழுததை பார்த்ததுக்கு அப்புறம் தான் சார்க்கு பல்பே எரியுது......உடனே பார்க்க கெளம்பிட்டாரு....

தன்யா வேற.... எப்போ எப்போன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்க வருண் கிட்ட போய் மாட்டியிருக்கா..... என்னாகுமோ 😵😵😵😵
நன்றி.. சுதா..😊

அசோக் கொஞ்சம் கொஞ்சமாக அவனோட தாழ்வுமனப்பான்மையுல் இருந்து வரவும்.. அவனுக்கு தெளிவு பிறந்திருக்கு..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
 

Sudha RK

Bronze Winner
வாவ்... சூப்பர்... அசோக் தனு ஒன்னு சேர்ந்தாச்சு.... 😍😍😍😍

இந்த வருண் நம்ம நெனச்சத விட பயங்கர டெரர் போல 🙄🙄..

வெயிட்டிங் for அசோக் ஆக்ஷன் 🤘🤘🤘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma lovely episode....semma அடி தனு kalakita poo Ashok solli koduthaa maari ah semma அடி.... Avanuku வெறி over aaidichi athanaalthaan paakaravangallam kaai ah paduthuraan கடைசில் கொலை ah pannitaan.. Ashok correct ah guess panna la super Ashok... எப்படியோ தனு ah கெஞ்சி konji avala சமாதனம் padithitaan semma... Iva seriyaana va pa.. Avan avvallavu thooram soliyum careless ah irukalaam ah... இப்போ Avala kadathitaan Ashok eppadi avala kandupidichi காப்பத்த pooraano... Super Super mam.. Eagerly waiting for last episodes...
 

Puneet

Bronze Winner
அசோக் செம்ம ஸ்வீட்..😍😍😘😘😘
தனு கோபத்த அஞ்சு நிமிசத்துல தூக்கிபோட வச்சுட்டானே:love::love:
அவனோட ஆளை மயக்கற அந்த குறும்பு அவ்ளோ அழகு சிஸ்..:love::love:😘😘😘

அந்த குறும்பு கோபமா மாறி வருண் செய்யுற தப்புக்கு என்ன தண்டனை தர போறான்னு பாக்க காத்திருக்கேன்(y)
 
Top