All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... வருண் என்ன maari oru குணம் la avanuku... காமம் ஒரு மனுஷனா ennallam panna solli thuunduthula oru oru vaatiyum etho oru வகையில் ava அவன் kita irunthu thappichiraa but எல்லா நேரம் yum ஒரே maari இருகாது.. இந்த வருண் என்ன panna காத்து irukaano... தன்யா எப்படி அதே ethir kolla pooraloo... Ashok mela payagaramaana கோவம் Iruku athuku mela அவன் mela love 😍 yum Iruku... Ashok avanoda செய்யல் thappu nu nenaikum போது oru உயிர் அதனால் காப்பத்த படும் போது அது சிறந்த செயலா mudichidithula அது அவன் correct ah purinjikanum.. அவனால thanyaa va marakka mudiyala.... Avan பெங்களூர் போக pothaa iva சென்னை ku varanum.. யாரு அந்த Carla... Super Super 😘 mam...
நன்றி.. சித்ரா..😊

தன்யாவிற்கு காதல் இருக்கிறதோ அந்தளவிற்கு கோபமும் இருக்கிறது...

வருணின் துரத்தல் தொடரும்..😞

அந்த காரில் இருந்தது யார் என்று அடுத்த எபியில் தெரிந்துவிடும்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Stry title aethae mathiri yae kondu poringa sis.... really touchable nd sensitive lovable ud😍😍😍😍😘😘😘😘.... Thanya feelings semma way.... varun😠😠😠😠😠.... Aeppothah ashok thanya vae meet pannuvan sis eagerly waiting..... thanya apdiyae oru adi adikanum ashok ae....Ashok avanoda family ae meet panniduvannah sis...
நன்றி.. நஸீரின்..😊

ஆமாம்.. அவர்களும் காதலில் உருகுவார்கள்.. உங்களையும் உருக வைப்பார்கள்..

அடி தானே.. அவன் மேலே இருக்கிற கோபத்தில் கொடுத்தாலும் கொடுப்பாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ தன்யா ஏன் இப்படி சொல்லுறா??
இந்த பிரிவு அசோக்கை தன்யாகிட்ட இன்னும் நெருங்க வைக்கும்னு நெனச்சேன்..
ஆனா விலகல்தான் அதிகம் ஆகுது..

வருண் மனசோட அழுக்கு எப்ப எல்லார்க்கும் தெரியவரும்..?

அசோக்கு தன்னோட விலகல் தன்யாவை மீண்டும் கூட்டுக்குள்ள அடைச்சிரும்னு ஏன் தோணல..
ஏன் இன்னும் அவளதேடி போகல..
எப்போதான் அவள பாத்தே தீரனும்னு தேடல் வரும் அவனுக்குள்ள????
நன்றி.. புனிதா..😊

அசோக்... இப்போ தான் சிறிது சிறிதாக குற்றவுணர்வில் இருந்து மீளுகிறான். முழுமையாக மீண்டதும்.. அவளைத் தேடி வருவான்.

ஆனால் அதற்குள்.. அங்கே என்னென்ன நடக்குமோ. .
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice update ma’am.

Ashok understand his rudeness properly. Everything depends on where we stand. Our situation speaks.

Varun 😡😤🤯🥊🔫⚔️🔪🗡

Is Balu was arranged by Ashok..???🤔🤔
நன்றி... நிஷா..😊

ஆமாம்... அன்று தன்யாவைக் காக்கும் பொருட்டு அடித்தான்.. ஆனால்.. அதை அவனது கொடூரமாக திரித்ததில் தான் இன்னும் மாறவில்லையா.. என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டான். அவனது அதே அடிதடியை பாராட்டவும்.அவனுக்கு சிறிது தெளிவு பிறந்திருக்கிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manadhil Ulla kadhal avangalaiyum serthu vidum..abathil irundhu kaapatrum..
அசோக் பிரிவதிற்கு தன்யாவின் மேல் வைத்த மிகுந்த காதலே காரணம்.. அந்த காதலை அவர்களை சேர்த்து வைக்கும்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma emotional episode.... விஷ்ணு... Rose 🌹 ha 😂 😂 😂 😂 semma semma cute pair.. O loved it a lot.... Kadaisila அது avanoda thambi Super... அவன் அம்மா அப்பா Ashok oda உணர்வுகளை romba romba arumai ah describe panni இருந்திங்க mam super.... அவன் Enna தான் சந்தோஷம் ah இருந்தாலும் avanuku oru oru nimizhamum thanyaa niyabagam thaan that song amazing mam lines lam super... Ashok அவன் office la work panna aarambichitaan.... Avalloda song கேட்டா பிறகுதான் avannuku bulb 💡 erivhiduchi athu varaikum ippayavathu bulb 💡 erinji the ava எதுக்காக அழுதா... வருண் avala enna மாறி paathunu purinjithe... இந்த thanyaa vera Ashok vetuku yaarum illathappo vanthutaa le o my God வருண் enna panna காத்து irukaano.... Super Super Super mam... Eagerly waiting for next episode...
 

Puneet

Bronze Winner
சூப்பர் எபி ..:love:
விஷ்ணு அசோக் போலவே துறுதுறு:D
அவன் குடும்பத்தோட பாசம் அசோக்கு கிடைச்சாச்சு..
தன்யாவும் அவளோட காதலும் அவனுக்காக காத்திருக்கு..
இப்பவாச்சு அசோக் நடந்தத சரியான கோணத்துல புரிஞ்சுகிட்டானே.. மீ ஹாப்பீ:)
இனி வருண்க்கு இருக்கு:sneaky::sneaky:
 

Tamil novel lover

Bronze Winner
I love this episode ma’am.
The moment he’s with his family was lovely 😊 😍

His brother Vishnu and Rose😉🥰😂🤣😂🤣😂🤣

Happppaaaaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Finally tubelight Ashok realises everything 👍😍👍

Varrruuuuunnnnnn 😡🤯🤬😠😤
Ashok is on the way da eruma 🐃 be ready for your death⚔️🔪🗡🔫🔫
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nemmathi varutha ippotha happya iruku akka ashok corrtana vazhila yosichi thanuma ota nelamai ya purinjikitta cha intha tharun ya evlo kevalama vanmam pidichavanga irukka thanuma epdiya thaniya vanthu mattuva nalla vela ashok vara epdium varun kitta irunthu kapathiduva but unkitta irunthu ashok ka yar kapaththuva mr ashok nenga konjam serama padanum samma ud akka super story mudiya potha love you akka keep rocking waiting for next ud s
 

Kannamma

Well-known member
Ashok family kuda sendhadhu happy.. Ana varun innum knjmkuda thirundhala avan kandipa Ashok kaila vanguvan..
 
Top