All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

AkhilaaKarthik

Active member
நிஜமாக இதயம் உருகி தான் போய்விட்டது ராஜி :love::love::love::love::love:........ அசோக் ஒரு ஜெம் தான்.... அசோக் தன்யா ஜோடி மிகவும் அருமை.....(y)(y)(y)...களவும் கற்று மற.... உதாரணம் அசோக்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma beautiful and lovely and romantic story... Ashok and தனு they couples are made for each thaan sollanum... வருண் ku semma punishment அந்த முடிவு தான் avanuku correct... வெவேறு mananilamaiyil santhichcha rendu perum... Kasjal
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma beautiful and lovely and romantic story... Ashok and தனு they couples are made for each thaan sollanum... வருண் ku semma punishment அந்த முடிவு தான் avanuku correct... வெவேறு mananilamaiyil santhichcha rendu perum... காதல் வயப்பட்டு அவங்க வாழ்க்கை ah maari... Semma ah ஒன்னு senthutaanga... I love this story so much... Super Super Super mam...
 

sriseetha

Active member
wow! what fantastic finish Raji sis :):giggle: I really love this story, what a true love between Ashok and Thanya :love::giggle:
Waiting to read your upcoming stories as well :):):)
All the best!!(y)
 

Kirukalepandi

Active member
Hi Raji,
nice story 👌 enjoyed reading!! And also would like to read about gautham and thenu! And of course roller coaster too. U r tempting me to read both stories. Could u share the link of both the stories?!! Story Per kooda theriyala pa please karuna kaatunga!!
 

Sudha RK

Bronze Winner
சின்ன வயசுல தடம் மாறினாலும் சந்தர்ப்பத்தை சரியான வழியில பயன்படுத்தி திருந்தி... லவ், ஆக்ஷன், ரொமான்ஸ் ஒரு கலக்கு கலக்கிட்டான் அசோக் 😄😄😍😍

அசோக்... தன்யா.....காதல்... ஊடல்..... சண்டை... சமாதானம்னு ....
சூப்பர் ஜோடி 😍😍😍😍....
உருகி உருகி காதலிக்கறதுல ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல.... செம்ம ஜோடி... மறக்கவே முடியாது 😍😍..

வருண்...அவனுக்கு சரியான முடிவுதான்.... சந்தர்ப்பம் கெடச்சும் திருந்தாத ஆளுங்களுக்கு இது தான் தண்டனை 😏😏...சூப்பர் எண்டிங் 😄😄

ஆல்ஓவர் சூப்பர் ஸ்டோரி sis 😍😍😍😘😘😘.....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாயை மறக்க தந்தையிடம் வந்தேன் இருவர்
அன்பும் ஒன்றாய் கொண்ட என்னவனை கண்டேன்
வாழ்கை பாதையின் வழி தேடி வந்தேன்
பற்றுகோலாய் உன்னை கண்டேன்


மனம் திறக்க கற்றுத்தந்தாய் கற்ற நொடி என்னில் நுழைந்தாய்
நுழைந்த நொடி நொஞ்சம் நிறைந்தாய்..


உன்னை கண்ட நொடி உன்னில் விழ்ந்தேன் உந்தன் பரிதவிப்பில்
உள்ளம் நொந்தேன் உன்னில் அனைத்துமாய் நான் இருக்க விழைந்தேன்.....


என் கொடிய நாட்கள் உன்னை விலக சொன்னது சரி என்று விலக
நினைத்தேன் உன் கண்ணில் கண்ட காதலில் விலகவும் முடியாமல்
நெருங்கவும் முடியாமல் உள்ளம் தவித்தேன்


என்னை உன்னிடம் உரைத்தேன்

கொடிய நாட்கள் என் வாழ்வின் கொடுர நாட்கள்
பெற்றோர் இருந்தும் அனாதையாய் கூடா நட்பின் எச்சமாய்
என்னை நான் தொலைத்து மீள முயலா ஆழிபேரலையில் மூழ்கிபோனேன்


மூச்சரைத்து இறக்கு முன் இரு கரம் என்னை காத்து மாறுவாழ்வு தந்தது
என் தேவதை பெண் உன்னை காண வைத்தது....


உன்னை மட்டுமே நேசித்தேன் உன் பழமைத் தேவையில்லை
என்று என்னை ஏற்ற உன் காதலில் மொத்தமாய் சரண்புகுந்தேன் கண்ணம்மா......


இரு மிருகங்களால் என்னுள் இருந்த மிருகம் வெளிபட
உன்னை காயப்படுத்த நினைத்தேன் அது காயமல்ல உன் உரிமை என்று சொன்னாய்


என்னுள் எழுந்த குற்றவுணர்ச்சியால் உன்னை பிரிந்தேன்
என் பிரிவு உன்னை வருத்தும் என்பதையும் உணர்ந்தேன்
இருப்பினும் உன்னை விலகினேன் உன் பொருத்தம் நான் இல்லை என்பதால்


உன்னை பிரிந்ததில் எந்தன் உறவை அடைந்தேன் என் வாழ்வின் வழியையும் அறிந்தேன்
உன்னை பிரிந்ததில் என்னை வெறுத்தேன்........


என் பிரிவு பெருமாபத்தில் உன்னை தள்ளும் என்று எண்ணவில்லை
தெரிந்த நொடி அந்த ஆபத்தை அழிக்க தயங்கவில்லை


என்றும் எந்தன் உடல் உயிர் ஆத்மா இதயம் அனைத்தும் நீ
உந்தன் உடல் உயிர் ஆத்மா இதயம் அனைத்தும் நான்
நானாகிய நீ நீயாகிய நான்


இதோ உன்னால் உருகிய என் இதயம் உன்னை தேடி!! வந்துவிட்டது..
நம் காதலை தேடியும் சேர்ந்துவிட்டது..


இனி காதலால் உருகும் இதயம் நம்மை தேடி..........


SAMMA AKKA SUPER LOVE STORY ASHOK marakka mudiyathu thanumavaium thA NALLa epdi sollurathu full of love love love loveeeeeeeeeeeeeeeeeeee akka azhakana azhamana love iruntha eththana per vanthalum antha perive vanthalu thuchchama enna kudum nu samma azhaka sonna love story akka samma love you akka keep rocking ennala mudicha 4 vari (4 valiku mela tha ) but unakaka love you akka :smiley7::smiley2:
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
this song for ashok and dhanya

athula edam paththala akka atha thaniya pottura samma story :FlyingKiss::smile1::smiley15::smiley2::smiley3::smiley5::smiley18:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely 😍😍😍😘😘😘😘😘😘 stry sis... I really njoyed.... thanu nd ashok pair s semma😍😍😍😍..... tq for gvng a cute nd lovable stry sissy☺️☺️☺️☺️☺️☺️..... semma semma😃😃😃😃😃... Me inniku avlo happy😃 ... Eagerly waiting for ur nxt lovely stry sissy😊😊😊😊
:awesome:
:smiley18:
:smiley18:
தொடர்ந்து கமெண்ட்ஸ் போட்டு என்னை உற்சாகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி..🙏🙏😊😊

இன்றிரவே அடுத்த கதையின் அறிவிப்போடு வருகிறேன் காத்திருங்கள்..😊😊
 
Top