All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma story sis super ending eppa epilogue poduvinga sis 😍😍😍😍
மிக்க நன்றி.. சிந்து..🙏🙏😀😀

எபிலாக்கா.. அவங்களை கொஞ்ச நாள் தொந்திரவு செய்ய வேண்டாம் ஜாலியாக இருக்கட்டும்..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சிஸ்..:love:
ஒவ்வொரு எபியும் ரசிச்சு படிச்சேன்..:love::love:

எங்களால உணர மட்டுமே முடிந்த அசோக் தனு காதல் மனசு முழுக்க நிரம்பியிருக்கு.. நிறைவாவும் இருக்கு..:love:

ஆனாலும் அவன அனுப்ப மனசே வரல சிஸ்..:rolleyes:
அசோக்க ரொம்ம்ம்ப ரொம்ம்ப மிஸ் பண்ணுவேன்:cry::cry::cry:
எங்களுக்காக எபிலாக் ஆச்சு போடுங்களேன்.. ப்ளீஸ்😞😔
தொடர்ந்து கமெண்ட் மூலம் என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..🙏🙏😀😀

எபிலாக்கா.. நிறையா கஷ்டப்பட்டு சேர்ந்திருக்காங்க.

கொஞ்ச நாள் தொந்திரவு செய்ய வேண்டாம்..

உங்களுக்கு வேற ஹீரோ தரேன்..
இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்போடு வருகிறேன்..😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fantastic story ma’am 👏👏👏👏
Dhanya and Ashok tackled Varun I’m a clever way.

I need not share how I felt about the story. Because you know it very well 😉😁😁😁😁😍😍😍
ஹா..ஹா.. ஆமாம்..

தொடர்ந்து கமெண்ட் மூலம்என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..🙏🙏😀😀

இன்னும் சற்று நேரத்தில் அடுத்த கதையுடைய அறிப்போடு வருகிறேன்..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
so sweet story mam......santharpangal epdi namma change pannumnu romba nalla sollirukeenga...i love this story:smiley7:
மிக்க நன்றி..🙏🙏😀

ஆமாம்.. சந்தர்ப்பங்கள் தான் மனிதனின் வாழ்க்கையில் திருப்பத்தையே ஏற்படுத்துகிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாக இதயம் உருகி தான் போய்விட்டது ராஜி :love::love::love::love::love:........ அசோக் ஒரு ஜெம் தான்.... அசோக் தன்யா ஜோடி மிகவும் அருமை.....(y)(y)(y)...களவும் கற்று மற.... உதாரணம் அசோக்

வாவ்.. இதை விட ஒரு ரைட்டருக்கு என்ன வேண்டும்.. கதையில் உங்களை ஆழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி நன்றியும் கூட..🙏🙏😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma beautiful and lovely and romantic story... Ashok and தனு they couples are made for each thaan sollanum... வருண் ku semma punishment அந்த முடிவு தான் avanuku correct... வெவேறு mananilamaiyil santhichcha rendu perum... Kasjal
தொடர்ந்து கமெண்ட் மூலம் எனை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..🙏🙏😀😀

கதையோடு ஒன்றி போய் கமெண்ட் போடுவீங்க..😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow! what fantastic finish Raji sis :):giggle: I really love this story, what a true love between Ashok and Thanya :love::giggle:
Waiting to read your upcoming stories as well :):):)
All the best!!(y)
மிக்க நன்றி..🙏🙏😀

இந்த கதை உங்களை மகிழ்வித்ததில் மகிழ்ச்சியே..

இன்னும் சற்று நேரத்தில் அடுத்த கதையின் அறிவிப்போடு வருகிறேன்..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji,
nice story 👌 enjoyed reading!! And also would like to read about gautham and thenu! And of course roller coaster too. U r tempting me to read both stories. Could u share the link of both the stories?!! Story Per kooda theriyala pa please karuna kaatunga!!
மிக்க நன்றி..🙏🙏😀

தேடித் தொலைத்தேன் உன்னை..!
கடைகளில் புத்தகமாக கிடைக்கும்.. சைட்டில் ரீரன் செய்ய நாளாகும்..

இன்னும் சற்று நேரத்தில் அடுத்த கதையின் அறிவிப்போடு வருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow. Nice love + romantic story. Some words deeply to breath. Lovely pa.
Thank u for a good entertain 💐
வாவ்... மிக்க நன்றி...🙏🙏😀😀

இன்னும் சற்று நேரத்தில் அடுத்த கதையின் அறிவிப்போடு வருகிறேன் 😀
 
Top