All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ashok and Varun nenaikaradhu crctdhan... Avanga vazhkai avangala sendhavangala kasta paduthina adhu avangaluku miga periya thandanai.. Adhan ashok thanu venam solran...
நன்றி.. கண்ணம்மா...😊

அசோக்குடைய மறுப்பை தன்யா ஏற்றுக் கொளவாளா என்று அடுத்த யூடிகளில் தெரிந்துவிடும்..

அடுத்த யூடிகளைப் போட்டுவிட்டேன் 😊
 

Puneet

Bronze Winner
Happaaa oru valiya sernthutanga:love::love::love:

Manasula anbiruntha entha thappum mannikka kodiyathu than nu solliruka vitham arumai sis..
 

Srinisaran

Member
Super ud rajima. அசோக்கும், தனுவும் காதலை பகிர்ந்த விதம் மிக மிக அழகு.
 

Naserin

Active member
Enaku ena solrathunnae therilae ka... Ashok past life romba kastamah irunthuchu bt ponathu ponathu thanae ippatha ashok thirunthittanlae aprum y hesitation thanu vae aethukkae.... kettavan thirunthitta avana mathiri nallavanae pakka mudiyathu nu solvanga definitely ashok thanya ku best partner irupan athula no doubt sissy... Apdithanae akka...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happaaa oru valiya sernthutanga:love::love::love:

Manasula anbiruntha entha thappum mannikka kodiyathu than nu solliruka vitham arumai sis..
நன்றி.. புனிதா...☺

தன்யாவின் காதல் அப்படி.. தவறை மன்னிக்க தயார்...

அசோக்கின் காதல் அப்படி..
தவறுக்கு வருந்துவது..


இன்னும் கதை போக போக நன்றாக தெரியும்..
 
Top