All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud rajima. அசோக்கும், தனுவும் காதலை பகிர்ந்த விதம் மிக மிக அழகு.
நன்றி.. ஸ்ரீனி..☺

அவர்களின் காதல் வாழ்வும் அழகாய் இருக்கும்.. அடுத்த வரும் சில யூடிகளில் அதைக் காணலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku ena solrathunnae therilae ka... Ashok past life romba kastamah irunthuchu bt ponathu ponathu thanae ippatha ashok thirunthittanlae aprum y hesitation thanu vae aethukkae.... kettavan thirunthitta avana mathiri nallavanae pakka mudiyathu nu solvanga definitely ashok thanya ku best partner irupan athula no doubt sissy... Apdithanae akka...
நன்றி.. நஸிரீன் ☺

வாவ்.. அழகாய் சொன்னீங்க..

இராஜசேகர் கூட ஒருதரம் தன்யாவிடம்.. இப்போ இருக்கிற அசோக் புடம் போட்ட தங்கம் என்று சொல்லுவார்..

கண்டிப்பாக இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் தான்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma lovely episode Ma’am. 👏👏😍😍

That too when Ashok ask her to propose in his ears was lovely 😊 and semma romantic 😍😍😍
நன்றி.. நிஷா..☺

அவர்களின் காதல் இன்னும் அசத்தும்..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode mam.... Enna மாறி love la rendu peruthu.... Semma semma mam
நன்றி.. சித்ரா..☺

காதலிப்பதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் இல்லை..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Lovely episode... தன்யா அப்பா azgha purinjukitaaru la Ashok ah semma... பிரதீப் ஏன் அப்படி behave panran... Rendu perum ah love panranga athuku ivan என் tension aagaran.. Ashok ah hurt panran this is far... Super Super mam
 

Naserin

Active member
Interesting ka..intha pradeep oda new change thanu vae innum ashok kuda close aahae vaikum i thnk so....eagerly waiting for nxt move ka
 
Top