Tamil novel lover
Bronze Winner
நன்றி.. நிஷா..
ஆமாம்.. தன்யா ரொம்ப பிடிவாதம்..
அசோக் அருமையான லவ்வர் அது இன்னும் போக போக தெரியும்..
ஆமாம். அவனுடைய இருண்டகாலம்.. சமுதாயத்தை நினைத்து திடுக்கிட செய்யும்..
Hmmm. I’ll see Ma’am.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி.. நிஷா..
ஆமாம்.. தன்யா ரொம்ப பிடிவாதம்..
அசோக் அருமையான லவ்வர் அது இன்னும் போக போக தெரியும்..
ஆமாம். அவனுடைய இருண்டகாலம்.. சமுதாயத்தை நினைத்து திடுக்கிட செய்யும்..
நன்றி... புனிதா..Parents a purinjukama v2a vitu pora pasangaloda lyf epdila poguthu nu padikum pothu romba kastama irunthuchi sis..
Ashok niraya thappu senjirukalam bt atha unarnthu thirunthina apramum dhanu va yethuka enna thayakam?????
Avanum pavam sis..
Chinna vayasula irunthu romba kasta patutan
Iniyachu happy a valanum avan
நன்றி..நிஷா..Sad episode .
As you told it’s because of parents only.
Here they didn’t understand or talk freely with Ashok and Varun.
So everything starts.
Most of the problems initiated with a bad parenthood
The sad reality is most of the parents are not realising their mistakes.
நன்றி.. சித்ரா..Super Super Super mam... Semma semma emotional episode... Ashok...oru vetla Parents seri illana பிள்ளை gal எப்படி திசைமாறி poorangala... O my God பணகார வெட்டு பசங்க நிலமை எப்படி Iruku paathingala.... பசங்க kita parents oru friend maari. Pazhagana ஏன் திசைமாறி போறாங்க la.... Athe maari namba சேர சேர்க்கை seriya ah irukanum illana வாழ்க்கை ah பாழா pooidum.... No words to say... Romba romba கஷ்டம் ah Iruku padikum போதே.... சாரு and சம்பத் both are great mam.... தன்யா பாத்து ஏன் அதிர்ச்சி ஆனா Ashok... Enna aachi.... Semma semma mam.... Eagerly waiting for next episode mam...
நன்றி.. சரு..Speechlesss epi akka and emotional ella thappum peththavanga panrathu illa ana motha thappa avunga tha panranga oru vishayam ava thappa panra na atha frist avanukku puriya vekkama adikkurathu avunga manasa romba kaya paduthiduthu athuku apram u nallathuku tha pannom nu sollum pothu atha aththukura mana pakkuvam pasangalukku vara mattankuthu antha pakkuvam varum pothu avunga vazhikaiye mari poiduthu. ... Samma akka saru akka mathiri nalla vanga irukurathunala tha intha mathiri pasangalukku oru maru vazhvu ketaikkuthu samma ud akka i love it love you akka its very touching
நன்றி..நிஷா..
ஆமாம்பா... சரியான முறையில் பெற்றோரின் கவனிப்பும் அன்பும் இருந்தாலே போதும்..
அனைத்துக்கிற்கு தொடக்கம் பெற்றோரின் சரியான கவனிப்பற்ற தன்மையே..