All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dhanya such a stubborn girl😅😅😍
Her father is really very lovely 😉😍
Ashok is great In saying his past before his live starts.

In flashback it seems like he’s a adventure lover.
Let us see. It feels like it’ll be very sad 😢 as you told. S let us have all the sadness in 1 day
நன்றி.. நிஷா..😊

ஆமாம்.. தன்யா ரொம்ப பிடிவாதம்..😁

அசோக் அருமையான லவ்வர் அது இன்னும் போக போக தெரியும்..

ஆமாம். அவனுடைய இருண்டகாலம்.. சமுதாயத்தை நினைத்து திடுக்கிட செய்யும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dhanu oda pidivatham than enaku romba pidichathe ashok oda fb start aga poguthu itha nan epa padichalum kashtama feel panuven...so neenga mudichathum padikuren
சரி. கனி... எனக்கும் கஷ்டமானது..

அதனால் தான் இன்றே கொடுக்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Illa akka thanuma azhutha la athuku sonna
அவள் அப்படி அழுதுக் கொண்டு வந்ததிற்கு காரணம் இந்த யூடிகளில் தெரிந்ததா.. சரு..

விபத்து என்றதும் அவளுக்கு அன்னையின் நினைவில் அசோக் நினைத்து பயந்துவிட்டாள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud. Thanu kova padum pothu sammaiya irukka...... rajasekar nenga samma appa ponga ..... ashok asatu vazhinjathu samma cute akka..... Avanoda irunda kalam epdi irukkum..... waiting for next ud akka ....samma epi love you keep rocking.....
நன்றி.. சரு..😊

தனுவின் கோபம், பிடிவாதம்
அசோக்கின் காதல் தான் இந்த கதையில் ஹைலைட்டே..😊😊

அடுத்த யூடிிகளில் அசோக்கின் தயக்கத்திற்கான காரணம் தெரியும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.... தன்யா என்ன பிடிவாதம் la... But she lives him a lot... Appadi enna nadanthuthu Ashok life la avanuku oru கும்பமே இருந்து Iruku then what happened.... அந்த வயசுல ah பைக் la enna enna சாகசம் lam panni irukaan pa avan.... Semma அடி poolaye அவன் அம்மா kita.... Super Super mam... Eagerly waiting for night episode....
நன்றி.. சித்ரா..😊

காதல் புரிவதில் ஒருவருக்கு ஒருவர்.. சலித்தவரில்லை..

அசோக் ஆல்வேஸ் பெஸ்ட்.. ஆனால்..😞😞
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. சரு..😊

தனுவின் கோபம், பிடிவாதம்
அசோக்கின் காதல் தான் இந்த கதையில் ஹைலைட்டே..😊😊

அடுத்த யூடிிகளில் அசோக்கின் தயக்கத்திற்கான காரணம் தெரியும்
Waiting waiting akka
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் அப்படி அழுதுக் கொண்டு வந்ததிற்கு காரணம் இந்த யூடிகளில் தெரிந்ததா.. சரு..

விபத்து என்றதும் அவளுக்கு அன்னையின் நினைவில் அசோக் நினைத்து பயந்துவிட்டாள்..
Ama akka
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. சித்ரா..😊

காதல் புரிவதில் ஒருவருக்கு ஒருவர்.. சலித்தவரில்லை..

அசோக் ஆல்வேஸ் பெஸ்ட்.. ஆனால்..😞😞
Enna aana.....:oops:
 

Puneet

Bronze Winner
Parents a purinjukama v2a vitu pora pasangaloda lyf epdila poguthu nu padikum pothu romba kastama irunthuchi sis..

Ashok niraya thappu senjirukalam bt atha unarnthu thirunthina apramum dhanu va yethuka enna thayakam?????
Avanum pavam sis..
Chinna vayasula irunthu romba kasta patutan
Iniyachu happy a valanum avan(y)
 
Top