All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely ud ka😍😍😍😍😍.... Xplanation abt lyf is really fantastic 😍😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻....superb superb superb sissy😊😊😊
ரொம்ப நன்றி.. நஸிரீன்..😊

வாழ்க்கை வாழ கற்றுக் கொடுத்தவான். அவளது வாழ்வாவன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA EPI SUPER AKKA ORU VZHIYA THANUMAKKU LOVE VANTHUDUCHI ATHU LOVE THANU THERINJIDUCHI SUPER THANUVOTA VALI KODUMA AKKA ATHUVUM AMMA IRAPPA PAKKUM POTHU MARANA VETHANA THA AKKA SAMMA EPI SUPER AKKA I LOVE IT ENI ANTHA LOVE VA ASHOK KITTA SOLLANUM ATHA AVA ETHTHUKUVANA ILLA MARUBANA ENNA NATAKKA POTHU IAM WAITING AKKA LOVE YOU KEEP GOING
நன்றி.. சரு...😊

ஆமாம்.. அதனாால் தன்யா அப்படி துடித்தாாள். அசோக் அவளை மீட்டெடுத்தான். அவளின் காதலுக்கும் விடை சொல்வானா காத்திருங்கள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super raji.... enoda fav scene la ithuvum onnu 😘😍😍... ashok dhanu oda mana kozhapatha pokki azhaga avala athula irunthu velila kondu varathu sema😍😍😘😘... dhanu ava luva unarnthuta
நன்றி.. கனி..😊

ஆமாம்... அவளுக்கு முதலில் அசோக் மீது தோன்றிய உணர்விற்கு அர்த்தம் புரியவில்லை.. அசோக் அவளது குற்றவுணர்வை கலைத்து..வாழ்வில் ஒரு பிடிப்பை கொண்டு வந்ததும்.. காதலை உணருகிறாள்.
 

Sudha RK

Bronze Winner
வாவ் சூப்பர் epi sis.....அசோக்கோட விளக்கம் சூப்பர்.... அழகா தனுவ அவளோட குற்ற உணர்வுல இருந்து மீட்டுட்டான்.... தனுவும் அவளோட காதல உணர்ந்துட்டா... அருமை 😍😍😘😘😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் epi sis.....அசோக்கோட விளக்கம் சூப்பர்.... அழகா தனுவ அவளோட குற்ற உணர்வுல இருந்து மீட்டுட்டான்.... தனுவும் அவளோட காதல உணர்ந்துட்டா... அருமை 😍😍😘😘😍😍
நன்றி.. சுதா..😊

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..😊
 

Tamil novel lover

Bronze Winner
Very lovely episode Ma’am.
The guts of Dhanya to expose her love in front of her father is really great.
And the way her father understand that properly is way better than that.

What will happen next..??? Will Tharun be a problem. Waiting eagerly Ma’am.
 

Naserin

Active member
Lovely ud sis😍😍😍... thanya ava appa ku munnadi yae xpose pannathu really superb😊😊😊.... eagerly waiting for nxt ud sissy😊
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Lovely episode.... Ashok ராஜசேகர ah என்ன kalaai kalaikiraan pa ha 😂 😂 😂 he is so sweet la... Namba தன்யா ku romba தைரியம் தான் pa ava அப்பா முன்னாடி ah ava love ah sollitaale super... Ha 😂 😂 Ashok தான் paavam vittaa pothum nu ஓடியே pooitaan... Rendu perum வாய் வார்த்தை ah expose pannala நாளும் avangaloda eyes they expose la... Ava songs ellame super... Paravala avalloda அப்பா yum othujutaare... Ashok தான் othukanum othukuvaana.... பிரதீப் இந்த விஷயம் ah eppadi aduthukuvaanu theriyalaye.... Hospital la irukara அளவுக்கு adilattudichaa... Super Super Super mam... Eagerly waiting for next episode....
 

Puneet

Bronze Winner
Nice ud sis..:love:
Ashok thanya kadhala unarnthachu lovely..:love::love:

Rajasekar magaloda unarvugal purinji ava kadhala yethukitathu super.👌

Ashok yen ava love purinjathula irunthu ooduran??:unsure::unsure:
Ethanala????:unsure:
Waiting for nxt ud sis
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud s akka paa medam pattaiya kelappuranga awesome akka achicho ashok avlo periya adiya pavam thanuma love va aniyayathukku expose panringa super love it akka live you keep rocking
 
Top