All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Subageetha

New member
ராஜி... உங்களோட வர்ணனைகளை படிக்கும் போது இயற்கை மேல உங்களோட காதல் தெரியுது.. கூடவே பிரயாணிக்கிற சந்தோஷம்... அப்பப்பா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely episode Ma’am.
As usual very lively.
Thank you 😊 for the tour 🧗‍♀️ in the dark forest 🌳

Finally bit sad. Hope Ashok will bring Dhanya back from her fear
நன்றி...நிஷா..😊

ஆமாம்.. அடுத்த யூடிகளில் தன்யாவை அசோக் சமாதானப்படுத்துவது வரும்..

தன்யா ஏன்இப்படி துடிக்கிறாள்.. என்ற முழுமையான காரணமும் புரியும் 😳
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru madhiri neenga epaume engalayum travel panna vachudreeenga....
நன்றி... கண்ணம்மா..😊

ஆமாம் இது தன்யா மற்றும் அசோக்கின் வாழ்க்கை உடனான பயணம்..😌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka super enna tha kovam irunthalum appa nu vanthu ta konjam mattu pattuthana ponom samma akka prathip pavam enna feel panranu avanala solla mudiyala ashok ke theriyama ava azhmanasa thiranthu ta athuvum thanu thanu kuptathu so cute akka babykku anga poi amma neyabagam vanthuduchi samma epi love you akka super
நன்றி... சரு..😊

ஆமாம்... பிரதீப்பின் காதல் அவனையும் மற்றவர்களையும் பாதிக்கும்...😐😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma semma episode mam... தன்யா ava அப்பா கொஞ்சம் kojam ah ஏத்துக்க aarambichitaa la... பிரவீண் யார் kaaga payapuraan... சம்பத்.. சாரு oda husband ah... வருண் nu avangaloda thaan irukaan... தன்யா oda அப்பா Super la Ashok kuda anupi taaru... Athu ava அப்படி azhara... Ashok appadi avala mittu கொண்டு vara poraanu theriyala let's see... Super Super intersting... Eagerly waiting for next episode...
நன்றி... சித்ரா..😊

ஆமாம்.. தன்யாவை அவன் மீட்டெடுப்பான்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி... உங்களோட வர்ணனைகளை படிக்கும் போது இயற்கை மேல உங்களோட காதல் தெரியுது.. கூடவே பிரயாணிக்கிற சந்தோஷம்... அப்பப்பா
ரொம்ப நன்றி.. சுபா..😊

ஆமாம் எனக்கு காற்றில் இலைகள் ஆடுவதை பார்க்க பிடிக்கும்😊😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba alagha kondu poringa akka.. Really lovable 😍😍😍😍... eagerly waiting for nxt ud ka😊😊😊
நன்றி..நஸிரீன்..😊

அசோக், தன்யாவின் வாழ்க்கை பயணம் அழகானது...😊
 

Tamil novel lover

Bronze Winner
நன்றி...நிஷா..😊

ஆமாம்.. அடுத்த யூடிகளில் தன்யாவை அசோக் சமாதானப்படுத்துவது வரும்..

தன்யா ஏன்இப்படி துடிக்கிறாள்.. என்ற முழுமையான காரணமும் புரியும் 😳
👌👍
 
Top