All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episode... Ashok railway Station la தான் first paathan ah thanyaa va... Super la வருண் ku ஏன் payaparan ivan... Saru avanoda sister ah... இவனும் teenage la semma terror ah irunthu irupaan poolaye... Super... Appadi rendu peroda love 😍 ஒன்னு seruthunu paakalam... Super Super Super 😘 intersting.. Eagerly waiting for next episode...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka ashok samma story i love it love you akka but kutty kutty ud ya irukku
நன்றி.. சரண்யா..☺

இது எனது இரண்டாவது கதை.. அதனால் குட்டி குட்டியாக தான்.. யூடி கொடுத்தேன்..☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice update Ma’am. 👍That too especially the final part when Dhanya try to ask permission was like a kid😍

The way you express the pain of Ashok was lively.
Waiting for the flashback
ரொம்ப நன்றி... நிஷா..☺

ஹா..ஹா.. எப்படி சரியாக பேசி அறியாத தந்தையிடம் பர்மிஷன் கேட்பது.. என்று விழித்துக் கொண்டு இருந்தாள், அவளுடைய அப்பா வெளியே கிளம்புவதைப் பார்த்ததும்... அவசரத்தில் அவளையும் அறியாமல் பேசிட்டா..☺☺
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks for re-running this story sissy:love::love:today only started reading the story for first tym.....nice story sissy .. thanya avanga ammava oru accident la ilanthu,athula irunthu thanimaiya feel panra!!!:cry:avaluku life mela oru interest eh ashok nala thaan vanthuruku......:love:enakum ashok thappu panirupanu thonala!I guess there must b some valid reason behind it!! paapom ashok enga nambikaiya kaputhurana nu!!!!Pradesh vera one side ah thanu va love panran!!!next enanu therinjuka arvama iruku sissyy...ashok oda situation ah nenaicha kastama iruku:cry:avan thirunthi happy life lead pananumnu nenaichalum,society avana accept panathe!!sooo sad!!!!:cry:thanu avan lifela antha happiness ah kondu varuvala!! waiting eagerly for next ud sissy(y)
வாவ்... ரொம்ப நன்றி..ப்ரீத்தி..☺

அசோக் மேலே ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கீங்க..😐😐
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma episode... Ashok railway Station la தான் first paathan ah thanyaa va... Super la வருண் ku ஏன் payaparan ivan... Saru avanoda sister ah... இவனும் teenage la semma terror ah irunthu irupaan poolaye... Super... Appadi rendu peroda love 😍 ஒன்னு seruthunu paakalam... Super Super Super 😘 intersting.. Eagerly waiting for next episode...
நன்றி... சித்ரா...

சாருமதி யார் என்று அசோக்கின் பிளாஷ்பேக் வரும் போது தெரியும்...

அசோக் சிறுவயதில்..😐😐
 
Tamil novel lover

Bronze Winner
ரொம்ப நன்றி... நிஷா..☺

ஹா..ஹா.. எப்படி சரியாக பேசி அறியாத தந்தையிடம் பர்மிஷன் கேட்பது.. என்று விழித்துக் கொண்டு இருந்தாள், அவளுடைய அப்பா வெளியே கிளம்புவதைப் பார்த்ததும்... அவசரத்தில் அவளையும் அறியாமல் பேசிட்டா..☺☺

Yeah that part was really very lovely 😊
 
Top