Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகௌதம் சொன்னது போல, 'முன்னாடியே இவங்களைச் சந்திக்கவிடாத விதி, இப்பவும் சந்திக்க விடாமல் தடுத்திருக்கலாம்'-What a lines!
View attachment 34927
இனிமேலும் சந்திக்க நேரிடும் சந்தர்ப்பங்களை, விதி உருவாக்காமல் இருந்திருக்கலாம்!
ஆனால், விதி (ரைட்டர்) இவர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கவைக்கும் சூட்சுமம் என்னவோ?
இந்தப் பத்து நாட்களில் ஆர்த்தியின் வாழ்வில் என்ன நேர்ந்ததோ?
Interesting @Raji anbu sis.
நான் இரசிச்சு எழுதிய போர்ஷன் அது!
திருமணம் ஆன பெண்ணை propose செய்யறான்.. அது ரொம்ப தப்பு! ஆனா அதை இரசிக்கிற மாதிரி எழுதணும். நான் நினைத்த மாதிரியே வந்தது.
நான் நினைத்த மாதிரியே இரசிச்சிருக்கீங்க..