All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Vidhushi

Active member
ஆர்த்திக்குத் தெரியவந்த தியாகுவின் துரோகம், கௌதம்-மிருதுளாவுக்கு எப்போ தெரியவரும்?

ஆர்த்தி பாவம்....
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

என்ன இது நான் அவனையும் வேறு தொடர்பு என்று நினைத்தேன். ஆனால் அவன் திருமணமே முடித்து விட்டான். பிடிக்காத உறவை பிடித்து வைக்க நினைக்கிறாள் ஆர்த்தி. அது எப்படி சாத்தியமாகும். அவள் பிடிவாதம் சரி தான். அவனை பற்றி தெரிந்த பிறகு இனி அவளின் முடிவு என்னவாக இருக்கும்?

கெளதம் இதை தெரிந்து கொண்டால் என்ன பண்ணுவான். தியாகு வின் தரப்பிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை சொல்லி விட்டு முறைப்படி பிரிந்து செய்து இருக்கலாம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்த்திக்குத் தெரியவந்த தியாகுவின் துரோகம், கௌதம்-மிருதுளாவுக்கு எப்போ தெரியவரும்?

ஆர்த்தி பாவம்....
கௌதமிற்கு தெரிய வரும் பகுதியை தான் அமேசானுக்கு எழுதிட்டு இருக்கேன்🤫😁
 
Top