All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் சொன்னது போல, 'முன்னாடியே இவங்களைச் சந்திக்கவிடாத விதி, இப்பவும் சந்திக்க விடாமல் தடுத்திருக்கலாம்'-What a lines!
View attachment 34927

இனிமேலும் சந்திக்க நேரிடும் சந்தர்ப்பங்களை, விதி உருவாக்காமல் இருந்திருக்கலாம்!

ஆனால், விதி (ரைட்டர்) இவர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கவைக்கும் சூட்சுமம் என்னவோ?

இந்தப் பத்து நாட்களில் ஆர்த்தியின் வாழ்வில் என்ன நேர்ந்ததோ?

Interesting @Raji anbu sis.
மிக்க நன்றி 🥰

நான் இரசிச்சு எழுதிய போர்ஷன் அது!

திருமணம் ஆன பெண்ணை propose செய்யறான்.. அது ரொம்ப தப்பு! ஆனா அதை இரசிக்கிற மாதிரி எழுதணும். நான் நினைத்த மாதிரியே வந்தது.

நான் நினைத்த மாதிரியே இரசிச்சிருக்கீங்க.. 🥰
 
saru

Bronze Winner
Ayayo vithi ipdi eda koodama korthu vidapadathu jolliten ha ha
Ithu enga poi mudiumo eswara
Deiii thiyagu unaku randuperume ila enaku pacthci sollududhduuu
Pakalam
 
Vidhushi

Active member
தியாகு ஒரு hypocrite/pretender. தனக்கு வேண்டியதைத் தைரியமா & உறுதியா சொல்லமுடியாத, தந்திரமா நிறைவேத்திக்கிற நம்பகத்தன்மை இல்லாத ஆள்.

கௌதம்-மிருதுளா-ஆர்த்தி-ப்ரணவ், இப்படி யாருக்குமே உண்மையாக மற்றும் தைரியமாக இல்லாத தியாகு, உண்மை எல்லார்க்கும் தெரிஞ்சு நிதர்சனம் சந்திக்கும்போது அவன் குணத்துக்கு manipulative/defender-ஆகதான் மாறுவான்.

கொஞ்சம் 'தான்'கிற படியைவிட்டு இறங்கி, ஆரம்பத்திலேயே மனசுவிட்டுப் பேசிருந்தாலே ஆர்த்தி-தியாகு வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக வாய்ப்பிருந்திருக்காது‌.

ஆர்த்தி-கௌதம்-மிருதுளாவுக்கு தியாகுவின் இரட்டை வேடம் & நம்பிக்கைத் துரோகம் தெரியவரும் தருணம் எதுவோ @Raji anbu sis?

34934
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayayo vithi ipdi eda koodama korthu vidapadathu jolliten ha ha
Ithu enga poi mudiumo eswara
Deiii thiyagu unaku randuperume ila enaku pacthci sollududhduuu
Pakalam
நன்றி 🥰
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தியாகு ஒரு hypocrite/pretender. தனக்கு வேண்டியதைத் தைரியமா & உறுதியா சொல்லமுடியாத, தந்திரமா நிறைவேத்திக்கிற நம்பகத்தன்மை இல்லாத ஆள்.

கௌதம்-மிருதுளா-ஆர்த்தி-ப்ரணவ், இப்படி யாருக்குமே உண்மையாக மற்றும் தைரியமாக இல்லாத தியாகு, உண்மை எல்லார்க்கும் தெரிஞ்சு நிதர்சனம் சந்திக்கும்போது அவன் குணத்துக்கு manipulative/defender-ஆகதான் மாறுவான்.

கொஞ்சம் 'தான்'கிற படியைவிட்டு இறங்கி, ஆரம்பத்திலேயே மனசுவிட்டுப் பேசிருந்தாலே ஆர்த்தி-தியாகு வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக வாய்ப்பிருந்திருக்காது‌.

ஆர்த்தி-கௌதம்-மிருதுளாவுக்கு தியாகுவின் இரட்டை வேடம் & நம்பிக்கைத் துரோகம் தெரியவரும் தருணம் எதுவோ @Raji anbu sis?

View attachment 34934
தியாகு ஒரு துரோகி.. சிறிதும் செய்த தவறுக்கு வருந்தாதவன்..‌ ஆர்த்தியின் மீது தவறு இருந்தாலும்.. அவள் நல்லபடியாக வாழ தான்.. அவளது கணவனின் துரோகத்தை பற்றி யாரிடமும் கூறாமல் வந்திருக்கிறாள்..

ஆனால்😔
 
Top