All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தியாகு இன்னொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த ஆர்த்தி, இப்போ சுயபச்சாதாபத்தில் இருக்கிறாள்; இந்த நிலையில் தீர்க்கமான முடிவெடுக்குறது கொஞ்சம் கடினமே.

View attachment 34945

'ஆர்த்தியை ரசிப்பவன்தான் கணவனாக வரவேண்டும்; இல்லையென்றால் அவளது அருமை புரியாது.'-கௌதம் ஆர்த்தியைக் கணிச்ச அளவுகூட தியாகு புரிஞ்சுக்க முயற்சி பண்ணலையே.

தான் முதல் காதல்(?!) வயப்பட்ட பெண் - தன் தங்கை. இருவருக்குமே நியாயம் கிடைக்கச் செய்வானா, கௌதம்?

View attachment 34946

கௌதம் தன் மனநிலையை முழுமையாக ஆர்த்தியிடம் சொல்லி, அடியும் வாங்கிட்டான்; ஆனால் இதில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண், தன் தங்கை என்பதை அறியும் நேரம் அவனது மனநிலை???

ஒரு முழுமையான, நிம்மதியான குடும்பச்சூழல் ப்ரணவ்-க்கு கிடைக்குமா?

தியாகுவின் சுயநலம், துரோகத்திற்கு எப்போ தண்டனை கிடைக்கும் @Raji anbu sis?
வாவ்.. வாவ்.. கதையை இரசிச்சு படிச்சுருக்கிறது.. உங்க விமர்சனத்திலேயே தெரிகிறது.

மிக்க நன்றி 🥰

உங்களது பல கேள்விகள் பல குழப்பங்களுக்கு பதில் யூடியில் வரும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா.

ஆர்த்திக்கு தோன்றிய சந்தேகம் தான் எனக்கும் தோன்றி இருக்கு.. கெளதம் ஆர்த்தியை முதலில் மீட் செய்ய வைக்காமல் உங்களை யாரு அவளுக்கு தியாகுவை திருமணம் செய்து வைக்க சொன்னா.. எவ்ளோ cute இந்த கெளதம். பிரணவ் எதுவும் தெரியாமல் இயல்பாக கெளதம் உடன் ஒட்டி கொண்டான். அவன் தன இதில் பாவம். நெறய திருப்பங்கள் இருக்குமா? கெளதம் சொல்லும் வார்த்தைக்காக வெயிட் பண்றேன்... சீக்கிரம் தாங்க..
கௌதம் எதிரே இருக்கும் மனிதரின் மனதை புரிந்து நடக்கும் மனிதன்..

ஆர்த்தியின் நிலையை புரிந்துக் கொள்வான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna da ithu
Ivanga edukraa mudivukum nadakrathukum ha ha
Thiyagu ku nalla irukunu thonuthu Gowtham kita
Ithu konjam complicate tan epdi sari seiveenga raji
Waiting
கௌதமிற்கு மிகவுமே சிக்கலான சூழ்நிலை தான்..

நன்றி ☺️
 
Top