All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... Tharshika vuku அவங்க ஆறு பேர் ah la ethavathu nadanthudicha அதனாலதான் avangala அந்த maari panrala.... அக்னி ah பாத்த ஒடனே ஏன் இப்படி azhuvura.... அந்த rowdy நாலு பேர் கொலை kum oru பொண்ணு தான் காரணம் nu kandupidichitaan போல... Kannan num vishali yum என்ன சண்டை pottukuraanga pa சின்ன பசங்க maari... அந்த kutty பையன் ah enna maa kaapathina la Super அக்னி.... Kannan semma டா nee... Semma love 😍 la sharmi mela.....super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you chithu ma...For ur excellent review...
 

Puneet

Bronze Winner
யோவ் இதெல்லாம் நியாயமே இல்ல..
நீங்க மட்டும்தான் கட்டிப்புடி வைத்தியம் பாப்பீங்களா😓😓
எங்களையும் கூட்டு சேருங்க😁😁😁

டேய் குட்டி நீ ஆளுதான் கொஞ்சம் அப்படி இப்படி😜😜
ஆனா குணம் பழுதில்லடா👌👌😍😍😍

புகுந்த வீட்டுப்பக்கம் வந்த முதநாளே உனக்கு செம்ம வேட்டை போல அக்னி😍
பைக் ரேஸ்லா விட்டு அசத்திட்ட போ😉😃

இடையில உங்க கவுண்ட்டர் செம்ம சிஸ்😍😍

👍👌👍👌👍
 

anjalisuresh

New member
Agni asathura. Thusar thooki sapdran. Ena love pa. Ginglee busa cute jodi.. seekram agni yen ithallam panra nu reveal panunga 32..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் இதெல்லாம் நியாயமே இல்ல..
நீங்க மட்டும்தான் கட்டிப்புடி வைத்தியம் பாப்பீங்களா😓😓
எங்களையும் கூட்டு சேருங்க😁😁😁

டேய் குட்டி நீ ஆளுதான் கொஞ்சம் அப்படி இப்படி😜😜
ஆனா குணம் பழுதில்லடா👌👌😍😍😍

புகுந்த வீட்டுப்பக்கம் வந்த முதநாளே உனக்கு செம்ம வேட்டை போல அக்னி😍
பைக் ரேஸ்லா விட்டு அசத்திட்ட போ😉😃

இடையில உங்க கவுண்ட்டர் செம்ம சிஸ்😍😍

👍👌👍👌👍
thank you puneet....thanks for u valuable commend
 
Top