All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

Puneet

Bronze Winner
அக்னியோட அக்னி அணையுற ஒரே இடம் துசர் தான்..
நீங்க அவங்க கல்யாணத்திலேயேவா ஆப்பு வைக்க பாக்குறீங்க😳😳😳

ஒரு பக்கம் அவளை நெருங்குற வில்லனுங்க..
இன்னொரு பக்கம் அவ கல்யாணம்..
அன்னைக்கே அவ வேலையிலும் சேரணும்..
😥😥😥😥😥😥
ஏன்மா இப்படி சோதிக்கறீங்க😭😭
 

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Sothanai mel sothanaiya iruke villain nerungitu varan kalayanam kooda nadaka pohuthu aana edaila oru gunda thookki potutingale niyayama 😭😭😭😭😭😭.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode... Thulsar தங்கச்சி ki etho நடந்து இருக்கு.. அக்னி தான் காப்பாத்தி irukaa... Avalakum.. அக்னி kum மட்டும் அந்த விஷயம் therinji இருக்கு... Thulsar ku அந்த விஷயம் ah marachi irukaa... அக்னி saree la கட்டி Super la engagement mudindichi..... Kutty ku semma கடி போல... Thulsar அக்னி oda அப்பா vuku help full ah irukaan avanoda velai நேரம் போக Super da.... Ore maari dress ah ellarukum கல்யாணம் thuku... Semma அரை போல அந்த cigarette படிச்சவனுக்கு.... அந்த ஜிந்தா semma semma mosam aanavana irupaan poolaye o my god அக்னி enna panna pora..... Lovely sequence thulsar and அக்னி thu... கல்யாணம் nadakaatha... Eppadi யாரு muliyama உண்மை தெரியும் nu theriyala ah ellaroda reaction ennava irukum... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்னியோட அக்னி அணையுற ஒரே இடம் துசர் தான்..
நீங்க அவங்க கல்யாணத்திலேயேவா ஆப்பு வைக்க பாக்குறீங்க😳😳😳

ஒரு பக்கம் அவளை நெருங்குற வில்லனுங்க..
இன்னொரு பக்கம் அவ கல்யாணம்..
அன்னைக்கே அவ வேலையிலும் சேரணும்..
😥😥😥😥😥😥
ஏன்மா இப்படி சோதிக்கறீங்க😭😭
SOTHANAIKAL ELLAAM SATHNAIKALUKKE PAPPA...
NEXT EPI KANTIPA SECRET REVUEL AAKITUM MA
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode... Thulsar தங்கச்சி ki etho நடந்து இருக்கு.. அக்னி தான் காப்பாத்தி irukaa... Avalakum.. அக்னி kum மட்டும் அந்த விஷயம் therinji இருக்கு... Thulsar ku அந்த விஷயம் ah marachi irukaa... அக்னி saree la கட்டி Super la engagement mudindichi..... Kutty ku semma கடி போல... Thulsar அக்னி oda அப்பா vuku help full ah irukaan avanoda velai நேரம் போக Super da.... Ore maari dress ah ellarukum கல்யாணம் thuku... Semma அரை போல அந்த cigarette படிச்சவனுக்கு.... அந்த ஜிந்தா semma semma mosam aanavana irupaan poolaye o my god அக்னி enna panna pora..... Lovely sequence thulsar and அக்னி thu... கல்யாணம் nadakaatha... Eppadi யாரு muliyama உண்மை தெரியும் nu theriyala ah ellaroda reaction ennava irukum... Super Super Super pa... Eagerly waiting for next episode
thank you chithu...next epi la secret la open aagum da..iinum 2 3 epi la fb varum
 
Top